> என் ராஜபாட்டை : தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ...

.....

.

Monday, March 5, 2012

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ...




நமது மிக பெரிய பொழுது போக்கு சினிமாதான். என்னை போல பல பதிவர்களுக்கு பதிவு எழுத விஷயம் தருவதே சினிமா தான் இன்று நான் பார்க்க போவது தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக நிகழ்ந்த சில சம்பவங்களை
 ...
வாங்க பார்க்கலாம் ..

தமிழில் முதல் .பேசும்படம்  : காளிதாஸ்

தமிழில் முதல் சமுக படம் மேனகா

தமிழில் முதல் நகைசுவைபடம் : சபாபதி

தமிழில் முதல் சான்றிதழ் பெற்ற படம் : மர்மயோகி

தமிழில் முதல் வட்டார மொழி படம் : மக்களை பெற்ற மகராசி

தமிழில் முதல் பாடல்கள் இல்லாத படம் : அந்த நாள்

தமிழில் முதல் கலர் படம் : அலிபாபாவும் நாற்பது திருடர்களும்   (தமிழ்நாட்டின் மொத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 40 # சும்மா GK)


ஊர்வசி விருது பெற்ற முதல் தமிழ் நடிகை : சுகாசினி

செவாலியர் விருது பெற்ற முதல் தமிழ் நடிகர் : சிவாஜி

தமிழில் முதலில் கதாநாயகன் இல்லாத படம் :
ஒளவையார்



இதையும் படிக்கலாமே :


அண்ணே ஒரு சந்தேகம்


21 comments:

  1. முதல்கள் அனைத்தும் முத்தானதும் அரிய தகவலும் கூட. பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  2. எல்லாம் சரி...
    முதல் தம அடிச்சது,,தண்ணி அடிச்சது
    எப்ப..????

    ஹிஹிஹி...

    ReplyDelete
  3. // NAAI-NAKKS said...
    எல்லாம் சரி...
    முதல் தம அடிச்சது,,தண்ணி அடிச்சது
    எப்ப..????

    ஹிஹிஹி...

    March 5, 2012 6:53 PM
    ///

    தம் , தண்ணினா ஏன்னா ? இப்படிக்கு அப்பாவி குழந்தை

    ReplyDelete
  4. // ராஜி said...
    முதல்கள் அனைத்தும் முத்தானதும் அரிய தகவலும் கூட. பகிர்வுக்கு நன்றி சகோ

    March 5, 2012 6:38 PM
    ///
    வாங்க .. வாங்க

    ReplyDelete
  5. நல்ல தகவல்கள்....ஹிந்தியில் 1932 இல் நவஜவான் என்ற படத்தில் பாடல்கள் இல்லாமல் அமைந்ததற்காக அந்நிறுவனம் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டதாம்!

    ReplyDelete
  6. முதல் டப்பிங் படம், முதல் ரீமேக் படம் எது? (மாட்டுனீங்களா....?)

    ReplyDelete
  7. உருப்படியான நல்ல பதிவு சார் !

    ReplyDelete
  8. பிரபாகரன்,

    நல்ல திரைப்பட தகவல் தொகுப்பு.
    -------
    ப.ரா,
    டப்பிங், ரிமேக் எல்லாம் அப்போவே ஆரம்பிச்சுடாங்க.

    அப்போ எடுக்கப்பட்ட எல்லாப்படங்களும் ரிமேக் என்றே சொல்லலாம்.ஏன் சினிமா என்பதே புதிய ஒன்று என்பதால் ஏற்கனவே எடுத்து ஹிட் ஆன படங்களை ரீமேக் செய்துக்கொண்டார்கள்.

    காளீதாஸ் வங்க மொழி ரிமேக் என நினைக்கிறேன். அதே போல ஹரிச்சந்திரா என்ற படத்தை கனடத்தில் இருந்து தமிழுக்கு டப்பிங்க் செய்தார்கள்.ஏ.விஎம் ஸ்டுடியோ தான் செய்தது.பாடத்தெரிந்தவர்களை தான் நடிக்க வைப்பார்கள், ஆனால் பின்னணி பாட வைத்து நடிக்க வைத்தததும் ஏ.வி எம் தான்.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. இன்றைய பதிவு வரலாறு பேசுகிறது நண்பரே.

    ReplyDelete
  11. நன்றி ராஜா-அண்ணே

    ReplyDelete
  12. அந்த நாற்பது திருடர்கள் மேட்டரு ..., சூப்பரு ராஜா சார் ...!

    ReplyDelete
  13. ஹிம்...தேவையான தகவல் தான்

    ReplyDelete
  14. பயலுக்கு என்னே ஒரு ஜெனரல் நாலேட்ஜ்..அதுவும் சினிமால ஹெஹெ!

    ReplyDelete
  15. நல்ல தகவல்கள். அப்புறம் முதன்முதலில் ஏ படத்தில் நடித்தவர் எம்‌ஜி‌ஆர்தானா... ஹி ஹி

    ReplyDelete
  16. தமிழில் முதலில் கதாநாயகி இல்லாத படம் ....ஹி ஹி..

    பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா?

    ReplyDelete
  17. நல்ல தகவல்கள் தான்..

    ReplyDelete
  18. International Award petra mudhal tamizh padam -Veera pandia Katta bomman Asia-Afro film festival best Actor Award vangiya mudhal indian actor - Nadigar thilagam sivaji ganesan

    ReplyDelete
  19. “ அலிபாபாவும் நாற்பது திருடர்களும் “ (தமிழ்நாட்டின் மொத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 40 # சும்மா GK)///

    உமக்கு ரொம்ம தகிரியம்தான்....

    ReplyDelete
  20. ரொம்பப் பொறுமையா தகவல்கள் திரட்டியிருக்கீங்க. பிரமாதம்!

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...