> என் ராஜபாட்டை : VODAFONE TO VODAFONE ஒரு வருடத்திற்கு இலவசமாக பேச வேண்டுமா ?(SUPER OFFER)

.....

.

Thursday, December 24, 2015

VODAFONE TO VODAFONE ஒரு வருடத்திற்கு இலவசமாக பேச வேண்டுமா ?(SUPER OFFER)


             தொலைதொடர்பு நிறுவனங்கள் இப்போது அதிகரித்துள்ளதால் தனது வாடிக்கையாளர்களை தக்கவைக்கவும், புதிய வாடிக்கையாளர்களை கவரவும் பல கவர்சிகரமான திட்டங்களை அறிமுகம் செய்கின்றன. அதில் ஒண்டுதான் வோடபோன் அறிவித்துள்ள ஒருவருட இலவச கால் வசதி.
இதை பெற :

*  CLICK HERE  எந்த லிங்கில் செல்லவும்.


* உங்கள் பழைய வோடபோன் எண்ணை கொடுக்கவும்.* இப்பொது உங்கள் போனுக்கு ஒரு OTP (ONE TIME PASSWORD ) வரும்.

*  OTP யை அளிக்கவும்.

* இப்போது உங்கள் நண்பர் / உறவினர் / காதலி / காதலன் / மனைவி / கணவன் /  டைம் பாஸ் பிகர்  என யாராவது ஒருவரில் எண்ணை கொடுக்கவும்.

* அப்படி கொடுக்கும் எண் வேறு நெட்வொர்க்கை சேர்ந்ததாக இருக்கவேண்டும்.

* நீங்க கொடுத்த எண் MNP மூலம் வோடபோன் நெட்வொர்க்கு மாறவேண்டும்.

* அப்படி மாறினால் அந்த எண்ணிற்கும், உங்கள் எண்ணிற்கும் இடையே செய்யப்படும் அழைப்புகள் ஒரு வருடம் முழுவதும் இலவசம்.


* மேலும் உங்களுக்கு மாதம் மாதம் 100  V/V  நிமிடங்கள் இலவசமாக கிடைக்கும்.

* இதுவே POST PAID கனேஷனாக இருந்தால் அழைப்பு இலவசம் மற்றும் மாதம் ரூபாய் 100 என மூன்று மாதங்கள் உங்கள் கணக்கில் குறைத்துகொள்ளபடும்.

* கூடவே ஒரு சாம்சங் போன் வெல்லும் வாய்ப்பும் உண்டு .


* கடைசி நாள் : டிசம்பர் 31 - 2015

2 comments:

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...