அவரின் சிறப்புகள் :
- ஒரு லேப் டாப் வைத்து 10 பதிவு போடுவது.
- குற்றாலத்தில் குளித்ததை வைத்து பல பதிவுகள் போடுவது.
- பதிவர்கள் எவ்வளவு கலாய்த்தாலும் தாங்குவது.( ரொம்ப நல்லவரு)
- தனது டெர்ரர் புகைபடங்களை பயப்படாமல்(நமக்குதான் பயம் வரும்) தனது தளத்தில் வெளியிடுவது.
- தக்காளியையும் , சிபியையும் கலாய்த்து பதிவு போடுவது.
- பல லட்சகணக்கான வாசகர்களின் வேண்டுகோளுக்கினெங்க தனது வலைதளத்தில் HEADER AREA ல் இருந்த தனது புகைபடத்தை எடுத்தது.
இப்படி இவரை பற்றி பல 1000 கனக்கான சிறப்புகள் சொல்லலாம். ஆனால் நேரம் இல்லாததால்(நிறைய பொய் சொல்லகூடாது என்பதால்) இத்துடன் முடிக்கிறேன்.
இத்தகய சிறப்பு வாய்ந்த அண்ணன் மனோவுக்கு இந்த விருதை வழங்குவதில் உன்மையாகவே மகிழ்ச்சி அடைகிறேன்.
