> என் ராஜபாட்டை : பல்சுவை வலைதளம் விருது

.....

.

Friday, August 26, 2011

பல்சுவை வலைதளம் விருதுஇந்த மாதத்திற்கான பல்சுவை வலைதளம் விருதை பெறுபவர் நமது நாஞ்சில் னோ அவர்கள்.


அவரின் சிறப்புகள் :

 1. ஒரு லேப் டாப் வைத்து 10 பதிவு போடுவது.
 2. குற்றாலத்தில் குளித்ததை வைத்து பல பதிவுகள் போடுவது.
 3. பதிவர்கள் எவ்வளவு கலாய்த்தாலும் தாங்குவது.( ரொம்ப நல்லவரு)
 4. தனது டெர்ரர் புகைபடங்களை பயப்படாமல்(நமக்குதான் பயம் வரும்) தனது தளத்தில் வெளியிடுவது.
 5. தக்காளியையும் , சிபியையும் கலாய்த்து பதிவு போடுவது.
 6. பல லட்சகணக்கான வாசகர்களின் வேண்டுகோளுக்கினெங்க தனது வலைதளத்தில் HEADER AREA ல் இருந்த தனது புகைபடத்தை எடுத்தது.

இப்படி இவரை பற்றி பல 1000 கனக்கான சிறப்புகள் சொல்லலாம். ஆனால் நேரம் இல்லாததால்(நிறைய பொய் சொல்லகூடாது என்பதால்) இத்துடன் முடிக்கிறேன்.

இத்தகய சிறப்பு வாய்ந்த அண்ணன் மனோவுக்கு இந்த விருதை வழங்குவதில் உன்மையாகவே மகிழ்ச்சி அடைகிறேன்.

34 comments:

 1. அடடா...மாப்ள துவைக்கவே இல்ல...காய போட்டுட்ட ஹிஹி!

  ReplyDelete
 2. விருதுக்கு நன்றி மக்கா......!!!

  ReplyDelete
 3. :))
  உங்களுக்கு பெரிய மனசு இராஜா.

  வாழ்த்துக்கள் மனோ.

  ReplyDelete
 4. அல்வாக்கே அல்வா குடுத்த ராஜா..

  சூப்பர் விருது நண்பா..

  ReplyDelete
 5. Super!!! Congratulations, Mano Saare!

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் மனோ சார்

  ReplyDelete
 7. >>
  1. ஒரு லேப் டாப் வைத்து 10 பதிவு போடுவது.

  இதுல ஒரு சின்ன திருத்தம், லேப்டாப் இல்லாமலேயே இருப்பது போல் பில்டப் கொடுப்பது

  ReplyDelete
 8. சகோ மனோவிற்கு தகுந்த விருதுதான். சகோ மனோவிற்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. இத்தகய சிறப்பு வாய்ந்த அண்ணன் மனோவுக்கு இந்த விருதை வழங்குவதில் உன்மையாகவே மகிழ்ச்சி அடைகிறேன்./

  மனோவிற்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. ஒரு விருதுக்கு இத்தனை உள் குத்தா ?

  ReplyDelete
 11. சிறப்பு செய்து பெருமை படுத்திய உங்களுக்கு நன்றிகள்

  ReplyDelete
 12. மனோ சாருக்கு வாழ்த்துக்கள். விருது வழங்கிய தங்களுக்கு நன்றிகள். மனோ சாரின் அருமை பெருமைகளை கொஞ்சமாய் சொல்லி விட்டுவிட்டதுதான் மனதுக்கு கொஞ்சம் வருத்தமாயிருக்கிறது. சுருக்கமாகவாவது இரண்டுபக்கம் போட்டிருக்கலாம்.

  ReplyDelete
 13. விருது பெற்ற அண்ணன் மனோ அவர்களுக்கு
  உளம்கனிந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. ரஜினி கிட்டத்தட்ட ஏனெனில் அவர் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையில் அது சித்தரிக்கப்பட்ட உள்ளது வழியில், அசல் வார்த்தை பொருள்படுவதாகவே மாறிவிட்டது. ஒரு படி மேலே இந்த எடுத்து, ரஜினி இப்போது அசல் இருப்பது எப்படி அது நீண்ட கால பலன் பற்றி பேசுகிறது. இங்கே கிளிக் செய்வதன் மூலம், அவர் அது பற்றி செல்கிறது எவ்வாறு மேலும் கண்டுபிடிக்கவும்
  http://bit.ly/n9GwsR

  ReplyDelete
 15. எங்க அண்ணனுக்கு விருது கொடுத்ததற்கு கோடானு கோடி நன்றிகள்.. ஹி.. ஹி... குத்தால அருவியில குளிச்சது போல் இருக்குதா?

  ReplyDelete
 16. அண்ணன் மனோவிற்கு வாழ்த்துக்கள் எப்படி முடியுது மாப்பூ அடிதாங்க!

  ReplyDelete
 17. ஹா ஹா இது புது டெக்னிக்கா இருக்கே. செம கலாய்

  ReplyDelete
 18. மனோவுக்குச் சிறப்பான விருது!

  ReplyDelete
 19. வாழ்த்துக்கள் மனோ சார் ...எங்க அதக்கொஞ்சம் இங்க காட்டுங்க.ராஜபாட்டை ராஜா கொடுத்த விருதுங்களா?...அருமை அருமை!...
  பாத்துக்கோங்க மக்கா நாளைக்கு உங்களுக்கும் கிடைக்குமில்ல....ஹி...ஹி....ஹி....

  ReplyDelete
 20. உங்களுக்கு நல்ல மனசு...

  ReplyDelete
 21. விருதை தட்டிசென்ற நண்பர் மனோவிற்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்...

  விருதினை வழங்கிய உங்களுக்கும் என் வாழ்த்துகள் நண்பா...

  ReplyDelete
 22. மனோ அண்ணருக்கு வாழ்த்துக்கள். உங்களின் இம் முயற்சிக்கு மிக்க நன்றிகள் பாஸ்.

  ReplyDelete
 23. அழகான விருது..

  ரொம்ப "அடக்கமாக கொடுத்த" ராஜா சார்க்கு பாராட்டுக்கள்...

  அமைதியாக வாங்கிக் கொண்ட மனோ சார்க்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...