> என் ராஜபாட்டை : பல்சுவை வலைதளம் விருது

.....

.
Showing posts with label பல்சுவை வலைதளம் விருது. Show all posts
Showing posts with label பல்சுவை வலைதளம் விருது. Show all posts

Wednesday, November 30, 2011

பல்சுவை வலைதளம் விருது




இந்த மாதத்திற்க்கான பல்சுவை வலைதளம் விருதை பெறுபவர் நம்து விக்கியுலம் வெங்கட்  அவர்கள். பதிவர்களால் செல்லமாக வீடியோ விக்கி என அழைக்கப்படுபவர் இவர்.

  1. இவரால் தான் YOUTUBE என்ற தளமே பிரபலமானது
  2. இவருக்கு உள்குத்து போடவே தெரியாது.
  3. இலங்கை பதிவர்கள் எல்லாரும் இவர்க்கு நெருங்கிய நண்பர்கள்
  4. தமிழிக்கு இவரால் அறிமுகம் செய்யப்பட்ட வார்த்தை “கிளிச்சிக்காஸ்”
  5. இவருக்கு கோபமே வராது. (மீறி வந்தா..)

வியட்னாம் பற்றியும், அங்கு உள்ள வாழ்கைமுறை பற்றியும் அருமையாக எழுதியவர். இவர் எழுத்தில் கிண்டல் தலைவிரித்தாடும்( சில சமயம் சர்சைகளும்).  யாரும் அறியாத ஆனால் அனைவரும் விரும்பும் வகையில் வீடியோகளை தேடிபிடித்து பதிவு செய்வதில் கில்லாடி. இவருக்கு விருது வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.