> என் ராஜபாட்டை : பல்சுவை வலைதளம் விருது

.....

.

Wednesday, November 30, 2011

பல்சுவை வலைதளம் விருது
இந்த மாதத்திற்க்கான பல்சுவை வலைதளம் விருதை பெறுபவர் நம்து விக்கியுலம் வெங்கட்  அவர்கள். பதிவர்களால் செல்லமாக வீடியோ விக்கி என அழைக்கப்படுபவர் இவர்.

 1. இவரால் தான் YOUTUBE என்ற தளமே பிரபலமானது
 2. இவருக்கு உள்குத்து போடவே தெரியாது.
 3. இலங்கை பதிவர்கள் எல்லாரும் இவர்க்கு நெருங்கிய நண்பர்கள்
 4. தமிழிக்கு இவரால் அறிமுகம் செய்யப்பட்ட வார்த்தை “கிளிச்சிக்காஸ்”
 5. இவருக்கு கோபமே வராது. (மீறி வந்தா..)

வியட்னாம் பற்றியும், அங்கு உள்ள வாழ்கைமுறை பற்றியும் அருமையாக எழுதியவர். இவர் எழுத்தில் கிண்டல் தலைவிரித்தாடும்( சில சமயம் சர்சைகளும்).  யாரும் அறியாத ஆனால் அனைவரும் விரும்பும் வகையில் வீடியோகளை தேடிபிடித்து பதிவு செய்வதில் கில்லாடி. இவருக்கு விருது வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.

34 comments:

 1. விக்கி தம்பிக்கு வாழ்த்துக்கள்.....!!

  ReplyDelete
 2. மாப்ள விக்கிக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 3. யோவ் அவனை பற்றி நல்லா தெரிஞ்சிதான் விருது குடுத்தியா, இல்லை சம்திங் ஏதாவது தந்தானா...? இன்னைக்கு ஆன்லைன்ல அவனை காணோம்ய்யா ஹி ஹி...!!

  ReplyDelete
 4. மாப்ள விருது கொடுத்ததுக்கு நன்றி...இருந்தாலும் இந்த விஷயங்கள பாக்கும்போது...ஏய் என்னைய வச்சி காமடி கீமடி பண்ணலையே..But ஆனா Why ஏன்?!

  ReplyDelete
 5. விருதுக்கே விருது தந்து இருக்கீங்க.. மாம்ஸ்க்கு வாழ்த்துக்கள்..

  விருது வாங்கினதுக்கு விருந்து எப்போ மாம்ஸ் அதான் ட்ரீட்!!??

  ReplyDelete
 6. இவருக்கு உள்குத்து போடவே தெரியாது.//

  நாசமாபோச்சு போங்க....

  ReplyDelete
 7. இவருக்கு கோபமே வராது. (மீறி வந்தா..)//

  அவன்கிட்ட இன்னும் நீர் மாட்டலை மாட்டியிருந்தா தெரியும் ஹி ஹி...

  ReplyDelete
 8. @MANO நாஞ்சில் மனோ

  விக்கி ஒரு குழந்தை போல ...(நம்புகப்பா ..)

  ReplyDelete
 9. விக்கியுலகம் said...
  மாப்ள விருது கொடுத்ததுக்கு நன்றி...இருந்தாலும் இந்த விஷயங்கள பாக்கும்போது...ஏய் என்னைய வச்சி காமடி கீமடி பண்ணலையே..But ஆனா Why ஏன்?!//

  ஹா ஹா ஹா ஹா அதாம்டா எனக்கும் புரியல ஹி ஹி...

  ReplyDelete
 10. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  @MANO நாஞ்சில் மனோ

  விக்கி ஒரு குழந்தை போல ...(நம்புகப்பா ..)//

  அப்பிடியா சொல்லவே இல்ல, சனிகிழமை ராத்திரி அவனுக்கு சாட் செய்து பார்த்துட்டு சொல்லுங்க பார்ப்போம், ஹா ஹா ஹா ஹா அம்புட்டு பார்ம்ல இருப்பான் ராஸ்கல்...!!!

  ReplyDelete
 11. @MANO நாஞ்சில் மனோ

  உண்மைய சொல்லாதிங்க .. கோவித்துகிட்டு அருவாளோட வர போராரர் ..

  ReplyDelete
 12. விக்கிக்கு பல்சுவை விருதா? சம்திங் எவ்ளோ வாங்குன ராசா?

  ReplyDelete
 13. இன்னம் கூடுதல் தகவல் கூட சொல்லுங்க..

  ReplyDelete
 14. மாப்பிளை...மாப்பிளைன்னு பாசமா எல்லாத்தையும்
  அழைப்பாரே...எங்க மாமன் அதை சொல்லவேயில்லை..கோபம் வராதா?உள்குத்து தெரியாதா?ஹ..ஹ...ஹ...இதுதான்யா காமெடி...அங்க பாருங்க மனோ அண்ணாச்சிய..சனிக்கிழமையா ராஜா பாவம் விடுங்க..அண்ணாச்சி...

  ReplyDelete
 15. விக்கி மாம்ஸ்க்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. விக்கி மாம்ஸ்க்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. விருது பெற்ற விக்கியாருக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 19. ஒரு விருதுக்கே விருது கொடுத்துட்டேங்க
  வெங்கட் அவர்களுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 20. சம்திங்க் அக்கவுண்ட்ல சேர்ந்துடுச்சா? இல்லை பெண்டிங்கா?

  ReplyDelete
 21. நானும் அவருடைய ரசிகராக இருப்பதில்
  பெருமிதம் கொள்பவன்
  விருது பெருமை கொள்கிறது

  ReplyDelete
 22. வெங்கட் அவர்களுக்கு வாழ்த்துகள் !

  ReplyDelete
 23. பதிவர்களால் செல்லமாக வீடியோ விக்கி என அழைக்கப்படுபவர் இவர்.//

  தக்காளியை விட்டுடிங்களே,மாம்ஸ் கோச்சுக்கப்போறார்

  ReplyDelete
 24. விருது பெரும் நண்பருக்கு என் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 25. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 26. விருது பெற்ற அண்ணனுக்கு
  வாத்துக்கள்.

  ReplyDelete
 27. * இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே! குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே அட மறந்தே போச்சி.சிங்களவர்களை பற்றி நமது வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகையில் அவர்களது பூர்வீகம் வட இந்தியா என்று சொல்கின்றனர்.ராஜபக்சே மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கனவிலும் கிடைக்க மாட்டார். அவரை நமது ஹிந்தி பாரத தேசத்துக்கு பிரதமராக்க வேண்டும். please go to visit this link. thank you.

  * பெரியாரின் கனவு நினைவாகிறது! முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது! தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே !. please go to visit this link. thank you.

  * நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!. please go to visit this link. thank you.

  * இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று! இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்!. please go to visit this link. thank you.

  * தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

  * தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

  * இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
  please go to visit this link. thank you.

  * ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

  * கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...