> என் ராஜபாட்டை : வண்ணம்

.....

.
Showing posts with label வண்ணம். Show all posts
Showing posts with label வண்ணம். Show all posts

Wednesday, August 29, 2012

வாங்க கலர் பார்க்கலாம்



உங்களுக்கு என்ன வண்ணம் பிடிக்கும் ? பல வண்ணங்கள் பற்றி வாருங்கள் தெரிந்து கொள்ளுவோம் .


உலகில் அதிக மக்கள் விரும்பும் வண்ணம்  

-          சிவப்பு

மனதிற்கு அமைதி அளிக்கும் வண்ணம்

-          நீலம்

கண்ணுக்கு இதம தரும் வண்ணம்
         
-          பச்சை

கருங்கடலின் வண்ணம்
                   
-          நீலம்

வெட்டு கிளியின் ரத்தத்தின் நிறம்

-          வெண்மை

குறிஞ்சி பூவின் வண்ணம்
         
                   -ஊதா

செவ்வாய் கிரகத்தின் வண்ணம்

-          சிவப்பு
பாதரச சல்பைடின் நிறம் 

-          கருப்பு

கழுகு முட்டையின் நிறம்

-          செம் பழுப்பு

எகிப்தின் துக்க நிறம்

-          மஞ்சள்

நத்தையின் ரத்தத்தின் நிறம்

-          நீலம்


விமானத்தில் உள்ள கருப்பு பெட்டியின் நிறம்

                   - ஆரஞ்சு
இறுதியாக ........


உங்கள் உள்ளம கவர்ந்த , அகில உலக புகழ் , ஒபாமாவே பாராட்டிய குழந்தை பதிவர் ராஜா வின் மனது நிறம்

-          வெண்மை


(யாருப்பா அது அடிக்க கல்லு எடுக்குறது ???)