உங்களுக்கு என்ன வண்ணம் பிடிக்கும் ? பல வண்ணங்கள் பற்றி வாருங்கள் தெரிந்து கொள்ளுவோம் .
உலகில் அதிக மக்கள் விரும்பும் வண்ணம்   
-          சிவப்பு 
மனதிற்கு அமைதி அளிக்கும் வண்ணம்
-          நீலம் 
கண்ணுக்கு இதம தரும் வண்ணம் 
-          பச்சை 
கருங்கடலின் வண்ணம்
-          நீலம் 
வெட்டு கிளியின் ரத்தத்தின் நிறம் 
-          வெண்மை 
குறிஞ்சி பூவின் வண்ணம் 
                   -ஊதா
செவ்வாய் கிரகத்தின் வண்ணம்
-          சிவப்பு
பாதரச சல்பைடின் நிறம்  
-          கருப்பு
கழுகு முட்டையின் நிறம் 
-          செம் பழுப்பு 
எகிப்தின் துக்க நிறம் 
-          மஞ்சள் 
நத்தையின் ரத்தத்தின் நிறம் 
-          நீலம் 
விமானத்தில் உள்ள கருப்பு பெட்டியின் நிறம் 
                   - ஆரஞ்சு 
இறுதியாக ........
உங்கள் உள்ளம கவர்ந்த , அகில உலக புகழ் , ஒபாமாவே பாராட்டிய குழந்தை பதிவர் ராஜா வின் மனது நிறம் 
-          வெண்மை 
(யாருப்பா அது அடிக்க கல்லு எடுக்குறது ???)
 
| Tweet | 

ஆஹா.....நான் கல்லே எடுக்கல்ல...விளக்குமாறு எடுக்கலாமா என்னு யோசிக்கிறேன்..
ReplyDeleteவண்ண வண்ண பதிவு வண்ணமாக இருக்கிறது பாஸ்
நிறத்துகேற்ப எழுத்துகளும் கலக்கல் அன்பரே
ReplyDeleteயாரு பாஸ் அந்த குழந்தை பதிவர்
ReplyDeleteகலர் கலரா நல்லா இருக்கு மச்சி
ReplyDeleteநீங்களே இப்படின்னா உங்க கிட்ட படிக்குற பசங்கலாம் எப்படி லொள்ளு பண்ணுவாங்கன்றதுக்கு எ.கா மருத்துவர். மயிலந்தான். அப்ப்ப்ப்பா அவன் லொள்ள்ளைபதிவர் சந்திப்புல பார்த்துட்டேன்.
ReplyDeletetheriyaatha visayam!
ReplyDeletepakirvukku nantri!
ஹா... ஹா... நல்லதொரு தொகுப்பிற்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeleteநிறம் பற்றிய தகவல்கள் அருமை தோழரே
ReplyDeleteஅதில் உங்கள் மனதின் நிறமும் ம்ம்ம் ..ம் (;
வாங்க 'கலர்' பார்க்கலாம்ன்ன உடனே நான் வேற கலரை நினைச்சுட்டேன்! ஹி ஹி இது தான் வயசு கோளாறோ? :)
ReplyDeleteகல் வேணாம்.
ReplyDeleteஅந்த அரிவாளைக் கொண்டாங்கப்பா..
ஷாப்ப்பா கடைசியில் முடியல்ல்ல...
ReplyDeleteகலர்களை ரசித்து பார்த்தேன்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்!
கழுதை கௌரவம் கிடைக்கலேன்னா!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_29.html
ஹன்சிகா ரகசியங்கள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_7318.html
yow....raja...
ReplyDeleteenaathu ithu...???
naan irukkum pothu...??????
வர வர உங்க அலம்பல் தாங்க முடியலை ஆசிரியரே ...
ReplyDeleteசார் கடைசில சொன்னது என்னதான சார்...ஹி ஹி...
ReplyDelete//(யாருப்பா அது அடிக்க கல்லு எடுக்குறது ???)//
அட ஏன் சார் உங்களுக்கு இந்தக்
ReplyDeleteகொலை வெறி !!.....:):):)