> என் ராஜபாட்டை : வேடந்தாங்கல்

.....

.
Showing posts with label வேடந்தாங்கல். Show all posts
Showing posts with label வேடந்தாங்கல். Show all posts

Saturday, July 16, 2011

மிக சிறந்த பல்சுவை வலைத்தளம் விருது

பதிவுலகில் பலர் இருந்தாலும் சிலர் தான் அனைவரையும் கவர்கின்றனர் . கதை , கவிதை , கட்டுரை , சினிமா , அரசியல்  என அனைத்து துறைகளிலும் தனது எழுத்து திறமையால் பல பதிவுகளை படைத்து நம்மை மகிழ்விப்பவர் இவர்.

சமுக அக்கறையுடன் எழுதுவதில் வல்லவர் இவர் . அதில் தனது சொந்த கருத்துகளை அனைவரும் ஏற்று கொள்ளும் வகையில் எழுதுவார் .கவிதை பல எழுதி வைரமுத்துவை வம்புக்கு இழுப்பவர் .

அவர்தான் நமது " வேடந்தாங்கல் " கருண் .


அவருக்கு இந்த பல்சுவை வலைத்தளம் விருதை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன் .