கணினி பயன்படுத்தும் நமக்கு பல மென்பொருள்கள் தேவைப்படும் . நாம் நமது கணினியில் நிறைய மென்பொருள்கள் சேமித்து அல்லது பதிந்து வைத்திருப்போம் . அனைத்தும் அனைத்து நேரமும் பயன்படாது . சில மென்பொருள்கள் நமது கணினியில் கண்டிப்பாக இருக்க வேண்டும் . அப்படி உங்கள்
கணினியில் கட்டாயம் இருக்க வேண்டிய சில மென்பொருள்கள் உங்களுக்காக ..
கணினியில் கட்டாயம் இருக்க வேண்டிய சில மென்பொருள்கள் உங்களுக்காக ..
1. Syslock 1.2.1
நீங்கள் கணினியில் ஏதாவது வேலை செய்யும் போது சில சமயம் சிறிது நேரம் ஒய்வு எடுக்க நினைக்கலாம் . அப்பாது கணினியை அணைக்காமல் கணினி திரையை மட்டும் பூட்டி வைக்க இது உதவுகின்றது .
For Download : Syslock 1.2.1
2. Free screenshot capture
நமது பதிவில் ஏதாவது screen shot இணைக்க விரும்பினால் அதை எடுக்க உதவும் மென்பொருள் இது .
For Download : Free screenshot capture
3. Image2 ocr
ஸ்கேன் செய்த பக்கங்கள் எப்பொழுதும் Image போர்மட்டில் இருக்கும் . அவற்றை எழுத்துகளாக மாற்ற இது உதவும் .
For Download : Image2 ocr
4. Hamster Video Converter
எந்த வீடியோ வாக இருந்தாலும் நீங்கள் விரும்பும் பார்மட்க்கு மாற்ற உதவும் மென்பொருள் இது
For Download :Hamster Video Converter
Tweet |
பயனுள்ள தகவலை அறிந்துகொண்டோம்
ReplyDeleteநல்ல தகவல் தோழரே..தரவிறக்கிக்கொள்கிறேன்..
ReplyDeleteபயனுள்ள தகவல்...
ReplyDelete(1 & 3)இரண்டு மட்டும் இல்லை... டவுன்லோட் செய்கிறேன்...
நன்றி...
அனைத்துமே நான் அறியாதவை! தகவலுக்கு மிக்க நன்றி!
ReplyDeleteநல்ல தகவல் நன்றி
ReplyDeleteThanks for your Info.
ReplyDeleteI havent used any of the softwares you have mentioned.
I will try make use of them..
மிகவும் உபயோகமான தகவல்கள் தந்ததற்கு இனிய நன்றி!!
ReplyDeleteThank u sir
ReplyDeleteஅருமையான மென்பொருட்கள்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி நண்பரே...
பயனுள்ள நல்ல தகவல் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு
ReplyDeletevery very useful
ReplyDelete