> என் ராஜபாட்டை : மிக சிறந்த பல்சுவை வலைத்தளம் விருது

.....

.

Saturday, July 16, 2011

மிக சிறந்த பல்சுவை வலைத்தளம் விருது

பதிவுலகில் பலர் இருந்தாலும் சிலர் தான் அனைவரையும் கவர்கின்றனர் . கதை , கவிதை , கட்டுரை , சினிமா , அரசியல்  என அனைத்து துறைகளிலும் தனது எழுத்து திறமையால் பல பதிவுகளை படைத்து நம்மை மகிழ்விப்பவர் இவர்.

சமுக அக்கறையுடன் எழுதுவதில் வல்லவர் இவர் . அதில் தனது சொந்த கருத்துகளை அனைவரும் ஏற்று கொள்ளும் வகையில் எழுதுவார் .கவிதை பல எழுதி வைரமுத்துவை வம்புக்கு இழுப்பவர் .

அவர்தான் நமது " வேடந்தாங்கல் " ருண் .


அவருக்கு இந்த பல்சுவை வலைத்தளம் விருதை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன் .

15 comments:

 1. வாழ்த்துக்கள் வேடந்தாங்கல் " கருண் .
  அண்ணனின் எழுத்துக்கள் எனக்கும் பிடிக்கும்.

  ReplyDelete
 2. கருண் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. மாப்ளே.. கருண் வாழ்த்துக்கள்ப்பா

  ReplyDelete
 4. இவ்விருதுக்கு சாலப் பொருத்தமான அண்ணன் கருணுக்கு வாழ்த்துக்கள் ....

  ReplyDelete
 5. தகவல் சொன்ன உங்களுக்கும் கருனுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் கருண் ....
  மற்றவர் உற்ச்சாகபடுத்தி சந்தோசம் கொள்ளும்
  உங்களுக்கும் வாழ்த்துக்கள் ராஜா

  ReplyDelete
 7. அட...இப்பிடி எல்லாம் நடக்குதா பதிவுல..வாழ்த்துக்கள் கருண்

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. சகோதரர் வேடந்தாங்கல் கருன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். பதிவுலகில் அனைவருக்கும் பிடித்த தளம் சகோதரர் கருனின் வேடந்தாங்கல்.

  பதிவர்களை ஊக்கப்படுத்தி விருது வழங்கும் ராஜா சாருக்கு வந்தனம். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. விருது கொடுக்கும் உங்களுக்கு நன்றிகளையும், விருது வாங்கும் கருணுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 11. கருன் மீது கருணை வைத்து விருது அளித்த ராஜாவுக்கு நன்றிகள். வேடந்தாங்கல் கருன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் கருன். விருதிற்கு தகுதி படைத்தவர்க்கு கொடுத்து அசத்தியுள்ளீர்கள், நன்றி.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...