> என் ராஜபாட்டை : FREE DOWNLOAD

.....

.
Showing posts with label FREE DOWNLOAD. Show all posts
Showing posts with label FREE DOWNLOAD. Show all posts

Tuesday, September 18, 2018

10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா ?





நாம் நமது கணினியில் பலவகையான எழுதுருக்கலை (FONTS) பயன்படுத்துகிறோம். இன்னும் புதிதாக வித்தியாசமான எழுத்துகள் வேணும் என நினைபவர்களுக்கு இது மிகவும் பயன்படும். இதில் மொத்தம் 10,000 எழுத்துருக்களுக்கு மேல் உள்ளது . பயன்படுத்தி பாருங்கள்.



FOR DOWNLOAD : CLICK HERE

Tuesday, February 6, 2018

பாபாசாகேப்_அம்பேத்கர்_நூல்_தொகுப்பு #1

பாபாசாகேப்_அம்பேத்கர்_நூல்_தொகுப்பு.



யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற கூற்றின்படி எனக்கு கிடைத்த சில அம்பேத்கார் நூல்களை பகிர்கிரறேன் . நண்பர்கள் தரவிறக்கி கொள்ளவும்.


2.
பாபாசாகேப்_அம்பேத்கர்_நூல் 2

3.
பாபாசாகேப்_அம்பேத்கர்_நூல் 3


Tuesday, May 27, 2014

வைரமுத்துவின் கவிதைகள் அவர் குரலில் ...(FREE DOWNLOAD MP3)




 
          கவிதைகளை பிடிக்காதவர்களே இருக்கமுடியாது . அதுவும் வைரமுத்து கவிதை என்றால் கேட்கவே வேண்டாம் . அனைவருக்கும் பிடிக்கும் வகையில் , அனைவரும் ரசிக்கும் வகையில் எளிய நடையில் கவிதை எழுவதில் வல்லவர் நமது கவி பேரரசு வைரமுத்து அவர்கள் . அவர் பல கவிதை நூல்கள் எழுதியுள்ளார் . அவை விற்பனையில் சாதனை படைத்துள்ளது . அவரின் பாடல்கள் பல தேசிய விருதுகள் பெற்றுள்ளது .


       அவரின் கவிதையை படித்து ரசிப்பதே தனி சுகம், அதுவே அவர் குரலில் கேட்டால் எப்படி இருக்கும் ?. ஆம் உங்களுக்காக அவர் தனது குரலில் தன கவிதைகளை உங்களுக்காக படித்து இல்லையில்லை பாடி காட்டுகிறார் . அவரின் கம்பிர குரலில் அந்த அழகிய கவிதைகளை உங்கள் செவிவழி சுவைக்க வாருங்கள் . இதோ உங்களுக்காக .....







·        விறகு 




·        அழைப்பு 

·        நயாகரா 


·        மதுரை 






உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பருக்கு பகிருங்கள் ....

Tuesday, November 19, 2013

இலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்



திரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரணம் டிக்கெட் விலை . அதுபோல பல நல்ல திரைப்படங்களை பழைய படங்களை பார்க்க வேண்டும் என ஆசைபட்டால் அந்த படத்தின் dvd கிடைப்பது கடினமாக உள்ளது ,.  இணையம் வந்த பின் அந்த கவலை இல்லை . பழைய படம் மற்றும் இல்லாமல் புது படங்கள் கூட கிடைகிறது . நமக்கு தேவையான படங்களை தரவிறக்கி கொள்ளலாம் .

இது போல் படங்களை வழங்கும் சில WEBSITE தொகுப்பே இந்த பதிவு . இது போல வேறு ஏதாவது தளங்கள் இருந்தால் சொல்லுங்கள் .

இவற்றில் தமிழ் மட்டுமில்லாமல் அனைத்து மொழி படங்களும் கிடைக்கும்

Hollywood movies

1. WWW.DIVXCRAWLER.INFO

2. WWW.HTTPFILM.COM

3. WWW.FULLMOVIEZ.IN

4. WWW.MOVIESCRIB.COM

5. WWW.IMDB.COM

 

 Tamil and other Movies:

 

Read More Like this: 

 

Mozilla Firefox Shortcuts   

 

VODAFONE : FREE GPRS ( 100 % WORKING)

 

 


 

 

 

Monday, November 11, 2013

இலவசமாக 10 மென்பொருள்கள் (10 FREE SOFTWARES )




இன்றைய இணைய உலகில் மென்பொருளின் பயன்பாடும் வளர்ச்சியும் அளவிடமுடியாத ஒன்று ஆகும் . நம் கணினியில் பல வகையான மென்பொருள்களை வைத்திருப்போம் . அடிக்கடி சில மென்பொருள்களை வாங்குவோம் அல்லது தரவிறக்கம் செய்வோம் . அது போல நமக்கு அன்றாடம் பயன்பட கூடிய சில முக்கியமான மென்பொருள்களின் தொகுப்புதான் இங்கே தரபட்டுள்ளது . இவை அனைத்தும் இலவசமாக பயன்படுத்த கூட மென்பொருள்கள் ஆகும் .

கீழே சில மென்பொருள்களின் பெயர்களும் அதை தரவிறக்கம் செய்ய வேண்டிய லின்கலகும்(LINKS) உள்ளது . உங்களுக்கு தேவையானதை தரவிறக்கு கொள்ளவும் . இந்த பதிவு உங்களுக்கு நிச்சயம் பயன்படும் என எண்ணுகிறேன் .



1. Windows 8 Life time Activator



2. IDM Crack for Life Time 


3. Kickass Undelete  Pro


4. Advanced Mobile Care 3.1  







5. VLC Media Player (VideoLAN) 2.0.6 



6. Free Ringtone Maker Portable 2.4.0.1162


7. Audacity 2.0.3  
 

8. AVG AntiVirus Free 2013 13.0 Build 3272a6212


9. avast! Free Antivirus 8.0.1483.72
 


10. Fat32Formatter 1.1





MORE  SOFTWARES VISIT:

Wednesday, May 23, 2012

இலவசமாக தமிழ் படங்கள் வேண்டுமா ?


இன்று டிக்கெட் விற்கின்ற விலையில் திரையரங்கம் சென்று படம் பார்ப்பது என்பது இயலாத காரியம் . இப்போதெல்லாம் பலர் வீட்டில் கணினியும் , இனைய வசதியும் உள்ளது .( இல்லையனில் வேலைபார்க்கும் இடத்தில் இருக்கும் . அதுவும் நம்ம வீடு போலதானே ..) . 

எந்த படம் ரீலிஸ் ஆனாலும் அடுத்தநாளே இணையத்தில் வந்துவிடுகின்றது . நாம் கஷ்டப்பட்டு , தியட்டர் போய் படம்பார்த்துவிட்டு வந்தால் நண்பர்கள் இணையத்தில் தரவிறக்கம் செய்து எளிதாக பார்த்துவிடுகின்றனர் . நாமும் பார்க்கணும் , தரவிறக்கம் செய்யணும் என ஆசைபடும் நன்பார்களுக்காக இந்த பதிவு . 

இப்படி செய்வது தவறுதான் இருந்தாலும் ஒரு G.K  


     
    இங்கு அனைத்து தமிழ் படங்களும் நல்ல தரத்துடன் கிடைக்கும் .
   
    தரவிறக்கம் செய்ய : Click Here


        வலைதளத்தின் பெயரே ஒரு வெப் சைட் தான் . இங்கு படங்கள் மட்டும் இன்றி தொலைகாட்சி நிகஷ்சிகளும் கிடைக்கும் .

    தரவிறக்கம் செய்ய : Click Here 



      இங்கு அனைத்து தமிழ் மறம் டப்பின்க் படங்களும் கிடைக்கும் . அதுபோல தொலைகாட்சி தொடர்களும் கிடைக்கும் . ஆண் லைனில் பார்க்கும் வசதியும் உண்டு .

    தரவிறக்கம் செய்ய : Click Here 


       பெயரை பார்த்து ஏமாறாதிர்கள் . இங்கு அனைத்து விதமான படம் மறம் மென்பொருள்கள் கிடைக்கும் லிங்க் பற்றிய தூக்கு உள்ளது .

    தரவிறக்கம் செய்ய : Click Here 



     அனைத்து புதிய படங்களும் கிடைக்கும் .

    தரவிறக்கம் செய்ய : Click Here 


டிஸ்கி : காசு குடுத்து படம் பார்ப்பதுதான் நல்ல புள்ளைக்கு அழகு .                   ( நாங்கலாம் நல்ல புள்ளைன்னு எவன் சொன்னான் ?)

இதையும்  படிக்கலாமே :


மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு

யார் தெய்வம் ?


சீரியசான பிரச்சனை ..