> என் ராஜபாட்டை : இலவசமாக தமிழ் படங்கள் வேண்டுமா ?

.....

.

Wednesday, May 23, 2012

இலவசமாக தமிழ் படங்கள் வேண்டுமா ?


இன்று டிக்கெட் விற்கின்ற விலையில் திரையரங்கம் சென்று படம் பார்ப்பது என்பது இயலாத காரியம் . இப்போதெல்லாம் பலர் வீட்டில் கணினியும் , இனைய வசதியும் உள்ளது .( இல்லையனில் வேலைபார்க்கும் இடத்தில் இருக்கும் . அதுவும் நம்ம வீடு போலதானே ..) . 

எந்த படம் ரீலிஸ் ஆனாலும் அடுத்தநாளே இணையத்தில் வந்துவிடுகின்றது . நாம் கஷ்டப்பட்டு , தியட்டர் போய் படம்பார்த்துவிட்டு வந்தால் நண்பர்கள் இணையத்தில் தரவிறக்கம் செய்து எளிதாக பார்த்துவிடுகின்றனர் . நாமும் பார்க்கணும் , தரவிறக்கம் செய்யணும் என ஆசைபடும் நன்பார்களுக்காக இந்த பதிவு . 

இப்படி செய்வது தவறுதான் இருந்தாலும் ஒரு G.K  


     
    இங்கு அனைத்து தமிழ் படங்களும் நல்ல தரத்துடன் கிடைக்கும் .
   
    தரவிறக்கம் செய்ய : Click Here


        வலைதளத்தின் பெயரே ஒரு வெப் சைட் தான் . இங்கு படங்கள் மட்டும் இன்றி தொலைகாட்சி நிகஷ்சிகளும் கிடைக்கும் .

    தரவிறக்கம் செய்ய : Click Here       இங்கு அனைத்து தமிழ் மறம் டப்பின்க் படங்களும் கிடைக்கும் . அதுபோல தொலைகாட்சி தொடர்களும் கிடைக்கும் . ஆண் லைனில் பார்க்கும் வசதியும் உண்டு .

    தரவிறக்கம் செய்ய : Click Here 


       பெயரை பார்த்து ஏமாறாதிர்கள் . இங்கு அனைத்து விதமான படம் மறம் மென்பொருள்கள் கிடைக்கும் லிங்க் பற்றிய தூக்கு உள்ளது .

    தரவிறக்கம் செய்ய : Click Here      அனைத்து புதிய படங்களும் கிடைக்கும் .

    தரவிறக்கம் செய்ய : Click Here 


டிஸ்கி : காசு குடுத்து படம் பார்ப்பதுதான் நல்ல புள்ளைக்கு அழகு .                   ( நாங்கலாம் நல்ல புள்ளைன்னு எவன் சொன்னான் ?)

இதையும்  படிக்கலாமே :


மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு

யார் தெய்வம் ?


சீரியசான பிரச்சனை ..

 

 

7 comments:

 1. Access to this site has been blocked as per Court Orders NExt wep site

  ReplyDelete
 2. இதில "TAMILMOVIE TRACKER" பயங்கர பேமஸ்ன்னு நினைக்கிறேன் .. !

  ReplyDelete
 3. படங்களை கம்ப்யூட்டர்ல டவுன்லோடு பண்ணிப் பாக்கறது ஒரு சுவாரஸ்யம்தான். ரொம்ப நல்ல சேவை ஃப்ரெண்ட்.

  ReplyDelete
 4. மிகுந்த நன்றிகள் சார்

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...