> என் ராஜபாட்டை : அஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ

.....

.

Thursday, March 22, 2012

அஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ
தமிழ் திரையுலகில் சிவாஜி - எம் ஜி யார் , ரஜினி - கமல் , விஜய் - அஜித் என எப்பொழுதுமே ஒரு போட்டி உண்டு . மற்ற நடிகர்கள் என்னதான் அருமையாக நடித்தாலும் , பல வெற்றிகளை குடுத்தாலும் அவர்களை விட இவர்களுக்குத்தான் மவுசு அதிகம். இன்ற நிலையில் அப்படி மாஸ் ஹீரோ என்று சொள்ளபடுபவர்கள் அஜித் விஜய் .

இவர்களை பின்னுக்கு தள்ளி மிக பெரிய மாஸ் ஹீரோவாக வர ஒருவர் இருக்கின்றார். இவர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தால் மற்ற ஹீரோக்கள் கதி என்ன ஆகபோகின்றது என தெரியவில்லை. அந்த ஹீரோவின் பெயர் R.S.ண்

அவரின் சில புகைப்படங்கள் உங்களுக்காக ...

அவரின் ரொமாண்டிக் லுக்

பயம்

சோகம் அல்லது செண்டிமெண்ட்

பக்தி

கோவம் 

வெட்கம்

டிஸ்கி : இவரின் அப்பா இந்தியாவிலேயே நேர்மைக்கும் , அன்புக்கும் , பாசத்துக்கும்  பெயர் பெற்ற ஒருவர் .


டிஸ்கி 2 : இவரின் அப்பா வைத்துள்ள பிளாக்கின் பெயரரின் முதல் எழுத்து என் , கடைசி எழுத்து ராஜபாட்டை நடுவில் எழுத்தே கிடையாது.

இதையும் படிக்கலாமே :

உலக பிரபலங்கள் பற்றிய சில சுவையான தகவல்கள்.

நீங்கள் தொலைகாட்சியில் தோன்ற வேண்டுமா ?

 


24 comments:

 1. vazhuthukkal...
  en anbaana....
  varaverppugal...

  ReplyDelete
 2. பெரிய ஹீரோவா வருவார் போல சரண் புகைப்படம் அருமை பையனும்..

  ReplyDelete
 3. உண்மையிலேயே இவங்க அப்பா பெரிய ஆளுதான். புல்லரிக்குதுங்க! ஹி...ஹி.. எப்படி இதெல்லாம். சூப்பருங்கோ!

  ReplyDelete
 4. வருங்கால முதல்வர் பேபி சுப்பர் ஸ்டார் வாழ்க
  இப்படிக்கு R.S.சரண் ரசிகர் மன்றம்
  புனே கிளை

  ReplyDelete
 5. வாழ்ததுகள் ராஜா! குழந்தை நீங்கள் நினைப்பது போலவே வளர வாழ்த்துகள்.....

  ReplyDelete
 6. varungala America athibar saran vazhga...
  (nenga sonna mariye koovitten payment...)

  ReplyDelete
 7. இளம் பெண்களின் வருங்கால கனவு நாயகனுக்கு திருஷ்டி சுத்தி போடுங்க.

  ReplyDelete
 8. வெட்கம்
  >>>
  அவர் அழகா போஸ் தரார். நீங்கதான் வெட்கப்பட்டு முகத்தை மறைச்சுக்கிட்டு இருக்கீங்க.

  ReplyDelete
 9. புதிய வருகை ஹீரோவை பார்த்து நடிகைகள் பதற்றம்....!!!

  ReplyDelete
 10. பார்த்துப்பா...

  முதல் லூக்கே ரொமாண்டிக் லுக்கா இருக்கு...

  ReplyDelete
 11. அப்புறம் ரசிகர் மன்றம் வேலையெல்லாம் ஆரம்பிச்சாச்சா...?

  ReplyDelete
 12. payian sema cute ah yerukaan sir,,,
  neenga nijamaa vea paasathuku peyar ponavaru thaan

  ReplyDelete
 13. நாளைய மாஸ் ஹிரோவும்
  இன்றைய லிட்டல் மாஸ்டர்

  R.S.சரணின்

  ''என் ராஜபாட்டை ''

  கதை
  திரைக்கதை
  வசனம் ,ஒளிப்பதிவு ,இசை
  தயாரிப்பு ,இயக்கம்

  ராஜபாட்டை'' ராஜா''

  பாப்பா அழகு

  துபாய் ரசிகர்மற்ற தலைவர் நான்தான்

  ReplyDelete
 14. இப்போவே உங்களை மாதிரி யோசிக்க சொல்லி கொடுத்துட்டீங்களா?.... வாழ்த்துகள்.....

  ReplyDelete
 15. சரணுக்கும் அவன் அப்பா கட்சித் தலைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. //முதல் எழுத்து//
  -ஙே, ஈர் எழுத்துக்கள் உள்ளன.
  //கடைசி எழுத்து//
  -ஙே, ஐந்து எழுத்துக்கள் உள்ளன.

  ReplyDelete
 17. பெரிய ஹீரோவாக வர வாழ்த்துக்கள். (நிஜ ஹீராவாக)

  ReplyDelete
 18. மிக பெரிய மாஸ் ஹீரோவாக வாழ்த்துகள்

  ReplyDelete
 19. தினக்... தினக்... தினக்....'

  ஹீரோக்கு,

  அட பேக்கிரவுண்ட் மியுசிக் இது

  சூப்பர் குட்டி...

  ReplyDelete
 20. சுத்திப்போடுங்க பையனுக்கு ,நான்காவது படத்தில் என் குருநாதர் திருஞானசம்பந்தர்போலவே இருக்காரு..சரண்

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...