தமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு
ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட்ட நாவல்கள் எழுதி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தவர் . குடும்பக்கதை , சிறுகதை , தொடர்கதை என பல எழுதினாலும் இவர் புகழ் பெற்றது கிரைம் நாவல்கள் மூலமாகத்தான் .
இவரின் கற்பனை கதாபாத்திரம் தான் விவேக் , ரூபலா . இருவரும் இணைந்து பல கதைகளில் துப்பறியும் வேலை செய்துள்ளனர் . சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இவருக்கு ரசிகர்கள் உண்டு .
இப்படிபட்ட எழுத்தாளரின் சில நாவல்களை உங்களுக்கு வழங்குவதில் சந்தோஷமடைகிறோம் . விரைவில் இன்னும் பல எழுத்தாளர்களின் நாவல்கள் வரும் .எந்த எழுத்தாளர் வேண்டும் என பின்னுட்டம் இடுங்கள் .
ராஜேஷ்குமார் நாவல்கள் :
இதையும் படிக்கலாமே :
கதம்பம் 27/07/13
இலவசமாக RE-CHARGE செய்ய சிறந்த தளங்கள் .
இலவசமாக SMS அனுப்ப வேண்டுமா ?
Tweet |
மிகவும் சந்தோசம்... நன்றி...
ReplyDeleteஇல்லாததை தரவிறக்கம் செய்து கொள்கிறேன்... நன்றி...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஒரு காலத்தில் ராஜேஷ் குமாரின் 100 கிரைம் நாவல்கள் என்னிடம் இருந்தன! அவ்வளவு தீவிரமாக வாசித்தவன்! இப்போது உங்களின் இந்த பதிவின் மூலம் சில நாவல்களை பதிவிறக்கி கொள்ள முடிகிறது என்பது எனக்கு மகிழ்ச்சி! இதுபோல நிறைய பகிருங்கள்! நன்றி!
ReplyDeleteராஜேஷ்குமார் நாவல் தொகுப்பிற்கு நன்றி ராஜா. எனக்கு ராஜேந்திரகுமார் அவர்களது நாவல்கள் வேண்டும் கிடைக்குமா
ReplyDeleteஒரு காலத்தில் கிரைம் நாவல்களாய் வாசித்தேன்...பின் பாலகுமாரன் ,இந்துமதி ,சிவசங்கரி ஆகியோரின் நாவல்களை ரசித்தேன்...இப்போதெல்லாம் நாவல் படிக்க அவ்வளவாகப் பிடிப்பதில்லை..ஆனால் பாலகுமாரனின் முற்காலத்து நாவல்கள் படிக்க இன்னமும் விருப்பம் அதன் லிங்க் கிடைக்குமா?
ReplyDeleteபேஜ் ஓபன் ஆகுது ஆகுது ஆயிகிட்டே இருக்கு சாரே
ReplyDeleteஒரு காலத்தில் ராஜேஷ்குமார் பைத்தியமாக இருந்தது உண்டு - பகிர்வுக்கு நன்றி வாத்தி...!
ReplyDeleteLink not working. could u plz chk.
ReplyDeleteநான் தங்களின் நாவல் படித்ததில் இருந்து நிறைய ற்றுக்கொண்டேன்
ReplyDeleteஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல்களை பதிவிடுங்களேன்.
ReplyDeleteபடிக்குற காலத்துல ராஜேஷ்குமாரின் வெறியன் ன்னா பாருங்க
ReplyDeleteநீல நிலா நாவலை பதிவிடுங்கள் நண்பாஉ
ReplyDelete