> என் ராஜபாட்டை : சிறந்த பொழுதுபோக்கு வலைத்தளம் - விருது

.....

.

Monday, June 13, 2011

சிறந்த பொழுதுபோக்கு வலைத்தளம் - விருதுஇந்த மாதத்திற்கான சிறந்த பொழுதுபோக்கு விருதை நமது நண்பர் சி .பி . செந்தில்குமார் அவர்களின் "அட்ரா சக்க " தளம் பெறுகின்றது .

எழுதும் முறையில் , நடையில் , செய்தியில் என அனைத்திலும் அருமையான  மற்றும் நகைசுவையுடன் எழுதி படிபவரின் மனதை லேசாக மாற்றும் அதிசய நபர்.


இந்த சிறியவனின் விருதை அவர் ஏற்று கொள்ளுவர் என எண்ணுகின்றேன் . 24 comments:

 1. யோவ்,, வெறும் விருது மட்டும் தானா? ஹி ஹி சரி சரி ஏத்துக்கறேன்( ஃபிகரையே ஏத்துக்கறோம்)

  ReplyDelete
 2. மன்னரின் மகுடத்தில் இன்னொரு மாணிக்க கல்

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள்...
  விருதுக்கு விருந்து இல்லையா ...

  ReplyDelete
 4. விருது கொடுத்தவருக்கும், பெற்றவருக்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete
 5. விருதுக்கு சி.பி ஓகே தான்.

  ReplyDelete
 6. விருதுக்கு தகுதியானவர்தான் சிபி அண்ணன்

  ReplyDelete
 7. சிபி சாருக்கு தரப்பட வேண்டிய விருதுதான் சகோ.

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. சி.பி.செந்தில்குமார் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. @
  வாழ்த்துக்கள் சி.பி.செந்தில்குமார்

  ReplyDelete
 11. சிபிக்கு விருது மட்டும்தானா?

  ReplyDelete
 12. விருதிற்கு தகுதியான நபர்.

  ReplyDelete
 13. சிறப்பு விருது..

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 15. அண்ணாவுக்கு தகுதியான விருதே

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள்:


  நம்ம பக்கமும் உங்க கருத்துக்காக காத்திருக்கிறது

  ReplyDelete
 17. அவ்வவ்வ்வ்வ்June 13, 2011 at 6:50 PM

  விருதுக்கு பெருமையா? விருது பெறுபவருக்கு பெருமையா?

  ஒரு லட்சம் பரிசு பணமா கொடுத்த கொஞ்சம் பெருமையா இருக்கும். இப்படி கூகுளே இமேஜில ஒரு இமேஜ களவாண்டு பரிசா கொடுத்தா :(

  நீங்க பெரிய அப்பாடக்கரா?

  ReplyDelete
 18. சிபி க்கு வாழ்த்துக்கள். அது சரி குட்டிப் பொண்ணு யாரு சூப்பரா சிரிக்கிறாளே..:))

  ReplyDelete
 19. விதுரு வழங்கிய உங்களுக்கு நன்றி சகோ,
  விருதினைப் பெறும் சிபிக்கு என் வாழ்த்துக்கள்! சிபி தொடர்ந்தும் வலையுலகில் கலக்கலான பதிவுகளைத் தந்து, எங்களையெல்லாம் அசத்த வேண்டும்!

  ReplyDelete
 20. சி.பி.செந்தில்குமார் said...
  யோவ்,, வெறும் விருது மட்டும் தானா? ஹி ஹி சரி சரி ஏத்துக்கறேன்( ஃபிகரையே ஏத்துக்கறோம்)//

  அவ்....பிகரு கேட்குதாமோ?
  ஹி...ஹி....

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள். விருது கொடுத்தவருக்கு நன்றி. விருது பெற்றவருக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. சிபிக்கு இன்னும் விருதுகள்
  கிடைக்க வாழ்த்துகள்.!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...