மகள் : டாடி ! நான் காலேஜ் போறேன்..
அப்பா : ஸ்கூல் போகும் போது அப்பானு சொல்லிவ.. இப்ப ஏன் டாடினு
சொல்லுற…?
மகள் : அப்பானு சொன்னா லிப்ஸ்டிக் அழிஞ்சுடும் அதான்.
அப்பா : !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
TNEP(தமிழ் நாடு மின்வாரியம்) அறிவிப்பு பலகை
“ 1000 வாட்ஸ்
தொட்டால் உயிர் போய்விடும்.
மீறி தொட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கபடும்.”
ஒரு கையில் பேனா
ஒரு கையில் போன்
ஒரு காதில் ஆசிரியர் பேச்சு
ஒரு காதில் நண்பன் பேச்சு
ஒரு கண் கரும்பலகையில்
ஒரு கண் கன்னிபெண்மேல்
எவன் சொன்னான் காலேஜ் லைப் இஸினு…….
மகன் : அம்மா எதிர் வீட்டு ஆண்டி பெயர் என்ன ?
அம்மா : மேனகா டா..
மகன் : அப்பாக்கு அதுகூட தெரியவில்லை, அவுங்களை டார்லிங்னு கூப்பிடுறாங்க.
அம்மா : ??????????????????
அற்ப்பமாக இருக்கும் 10 இளைஞ்ர்களை என்னிடம் அனுப்புங்கள் அவர்களை சிற்ப்பமாக்கி காட்டுகிறேன்.
- சுவாமி விவேகானந்தர்
சிற்ப்பமாக இருக்கும் 10 பெண்களை என்னிடம் அனுப்புங்கள் அவர்களை கர்ப்பமாக்கி காட்டுகிறேன்.
- சுவாமி நித்யானந்தா
ஆபாச சி.டி விற்றவர் கைது # செய்தி
அப்ப நித்தி-ரஞ்சிதா மேட்டர் சி.டிய நெட்ல வித்த நக்கீரனை என்ன செய்விங்க. # டவுட்.
குண்டலி யோகா என மக்களை ஏமாற்றுகிறார் நித்தி # நக்கீரன் செய்தி
கூடுவிட்டு கூடு பாய்வது எப்படி ? # நக்கீரன் பிரசுரம் வெளியீடு
ஏண்டா இந்த பிழைப்பு உங்களுக்கு…
சமசீர் கல்வியா ? மெட்ரிக் கல்வியா ? – மாணவர்கள் குழப்பம்
ஸ்டாலினா ? அழகிரியா ? - கருணா நிதி குழப்பம்
தி.மு.க வா? அ.தி.மு.க வா? - ராமதாஸ் குழப்பம்
பெயில் கிடைக்குமா ? கிடைக்காதா? – கனிமொழி குழப்பம்
நான் தலைவனா இல்லையா? - தங்கபாலு குழப்பம்
இந்த பதிவுக்கு போடவேண்டியது ஓட்டா? பின்னுட்டமா ? – படிப்பவர்கள் குழப்பம்.