கி.பி 2055 – காலை மணி 7.45
ஜெனிவாவில் உள்ள உலகின் தலைமை செயலகம். 213 நாடுகளின் அதிபர்கள் கூட்டம். அமெரிக்க அதிபர் ராபர்ட் மெக்கலே தனது கணீர் குரலில் “ நீங்கள் சொல்லுவது உண்மையா?” என்றார்.
“100 % உன்மை “ கண்ணாடி அனிந்த புரபசர் மித்ரன்.
“நமது பூமி அழியபோகுதுனு சொல்றிங்களா?” இந்திய அதிபர் ராஜன்.
“அழியவில்லை அழிக்க போகின்றார்கள். உங்களுக்கு மீண்டும் விளக்கமாக சொல்கிறேன். ஆல்பா கிரகம் பூமியில் இருந்து 2 லட்சம் ஓளி மையில் தூரத்தில் உள்ளது. அங்கு நம்மைவிட புத்திசாலியான, பலமான உயிரினங்கள் உள்ளது. அவர்கள் அவர்கள் மசூகா கிரகத்துக்கு போக்குவரத்துகாகா ஒரு பாலம் கட்டுகின்றனர். அந்த இரு கிரகத்துக்கும் நடுவே நமது பூமி வருவதால் இதை இடிக்க நினைக்கின்றார்கள். “
“அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினிர்களா? “-ராபர்ட் மெக்கலே,
“பேசினோம், இன்னும் 2 நிமிடம் நேரம் தருகிறோம், பூமியை காலி செய்யுங்கள் என சொல்லிவிட்டனர் “ - புரபசர் மித்ரன்
“எத்தனை மனிக்கு அழிக்கபோகின்றார்கள் “ இங்கிலாந்து அதிபர்.
“இன்று காலை 8 மணிக்கு “ - புரபசர் மித்ரன்
“இனி என்ன செய்வது..?” கியூபா அதிபர்
“மரணத்தை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியதுதான் “-புரபசர் மித்ரன்
மணி 7 : 49 : 50
7 : 49 : 51
7 : 49 : 53
7 : 49 : 55
7 : 49 : 57
7 : 49 : 58
7 : 49 : 59
“படார்……………..”
“சனியனே., விடிஞ்சு மணி 8 ஆகுது இன்னும் துங்குறத பாரு.. மூஞ்சுல தண்ணி அடிச்சதும் முழிக்கிற முழிய பாரு..”
Tweet |
மாப்ள செம அடி போல ஹிஹி!~
ReplyDelete@விக்கியுலகம்pls connect tamil 10 and ulavu
ReplyDeletevoted TM 1
ReplyDeleteஹே...
ReplyDeleteகனவில ஒரு கதையா...
Nice story da.... But, adichathu un wife thana - Pazhani
ReplyDeleteஎன்ன பாஸ் பூமி அழிஞ்சு போச்சா இல்லையான்னு தெரியிறதுக்கு முன்னாடியே இப்படியாயிடுச்சே !!?
ReplyDeleteஇப்படி நடந்தாலும் வியப்பதற்கு எதுவுமில்லை நண்பா..
ReplyDeleteஅறிவியல் செல்லும் பாதை இதுதான்..
@Pazhani Samypublic . . Public . . .
ReplyDelete@முனைவர்.இரா.குணசீலன்you said very true sir . .
ReplyDeleteமுதல் அறிவியல் கதையா? மிக பிரமாதமாக இருக்கு.முடிவு பிரமாதம்! பூமியின் நிலமை என்ன ஆயிற்று? பகுதி 2 எதிர்ப்பார்கிறோம்.
ReplyDeleteஹா ஹா ஹா நெனைச்சன் இதுபோல தான் இருக்கும்னு, இதுக்கு தான் அதிகமா ஹாலிவுட் படங்களை பார்க்கக்கூடாதுங்குறது.
ReplyDeleteசிறுகதை அருமை நண்பா...
Thodar kathai ARUMAI !!!
ReplyDelete(KANVU...)
இதுபோல இன்னும் எதிர்பார்க்கிறோம். அந்த கதையிலும் கிளைமாக்சில் கனவு வரும்னு நினைக்கிறோம்.
ReplyDeleteசூப்பர்... கலக்கிடிங்க.. தொடருங்கள்
ReplyDeleteகணேஷ் எழுதும் அறிவியல் கதைகளை படியுங்கள், இன்னும் சிறப்பாக எழுத்து நடை மெருகேற்றலாம்
ReplyDeleteஅய்யய்யோ சொம்பு பலமா நசுங்கி இருக்கே ஹி ஹி ஹி ஹி....
ReplyDeletetamilmanam 7...
ReplyDeleteபடார்!படார்!படார்!
ReplyDeleteஹீ ஹீ...... !
ReplyDeleteஹா,ஹா!
ReplyDeleteஅட நல்லாயிருக்கே!!!
ReplyDeleteகனவிலும் அழகான கதை சார் சுஜாத்தாவின் அறிவியல் கதையை படிப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம் சாரே நான் பதிவுலகில் காலடி எடுத்துவைத்து இருக்கும் ஒரு குழந்தை எனக்கும்..உங்கள் ஆதரவைத்தாருங்கள்..
முதல் அறிவியல் கதையே சூப்பர் நண்பா
ReplyDeleteகதை .....அருமை
ReplyDeleteதமிழ் மணம் ,இன்ட்லி வாக்களித்தேன்
நோட் த பாயிண்ட் உவர் ஹானர் , ப்ரெசிடென்ட்
ReplyDeleteஆண்களே ,பெண்களே : நீங்கள் அந்த விசயத்தில் கில்லாடி ஆகணுமா?
ஹி ஹி
ReplyDelete