> என் ராஜபாட்டை : விஜய்க்கும் வில்லன் அஜீத்துக்கும் எதிரி !

.....

.

Thursday, February 16, 2012

விஜய்க்கும் வில்லன் அஜீத்துக்கும் எதிரி !அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் 'பில்லா - 2', விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் 'துப்பாக்கி' இவ்விரண்டு படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார் வித்யூத் ஜாம்வால்.

கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா ?

ஒரே சமயத்தில் தமிழ் திரையுலகின் இரண்டு பெரும் நாயகர்களுடன் நடித்து வருவதால் சந்தோஷத்தில் இருக்கிறார் வித்யூத். இது குறித்து வித்யூத் கூறியிருப்பது :

இரண்டு கதானாயகினா சந்தோசம் .. இதுல என்ன சந்தோசம் இருக்கு ?

" ஒரே சமயத்தில் விஜய் மற்றும் அஜீத் இருவருடனும் நடித்து வருவது சந்தோஷமாக இருக்கிறது. 
'பில்லா 2' படத்திற்காக ஜார்ஜியாவில் சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கினோம்.  ஆங்கில சினிமாவில் தான் அதுமாதிரியான சண்டைக் காட்சிகளைப் பார்க்க முடியும். ( இதைதான் எல்லாரும் சொல்றிங்க ) இந்திய சினிமாவில் முதன் முறையாக அதுபோல் ஒரு சண்டைக்காட்சியை படமாக்கி இருக்கிறோம்.  இந்த சண்டைக்காட்சியில் நான் நடித்ததில் பெருமைப்படுகிறேன்.

அஜீத் மிகவும் எளிமையான மனிதர். பல விஷயங்கள் குறித்தும் தெளிவான பார்வை உடையவர்.
(இது எல்லாருக்கும் தெரியும் )
விஜய்யுடன் நடிக்கும்போது  மிகவும் சந்தோஷமாக இருந்தது. இவ்வளவு ரசிகர்கள் இருந்தும் இன்னும் தன் தொழிலில் மிகச் சிரத்தையுடன் இருக்கிறார். "

(இதுவும் உண்மையான விஷயம் )

ஒரு நல்ல வில்லன் வந்தா சந்தோசம் தான் இதையும் படிக்கலாமே :

உங்கள் கடவுச்சொல்(PASSWORD) பாதுகாப்பானதா ?

 

அஜித்தின் அடுத்த அதிரடி

 

6 comments:

 1. கண்ணா..
  சினிமால வில்லனா வந்தா தப்பில்லை..
  ஆனால், அதுவே நிஜத்துல வில்லனா வந்தா வம்பில்ல?

  ReplyDelete
 2. தகவல் அறிந்தேன்.படங்கள் பார்ப்பது மிகக் குறைவு ஆனால் இப்படிக் குட்டிக் குட:டி செய்திகள் வாசிப்பதுண்டு வாழ்த்துகள் சகோதரா.தொடரட்டும் பயணம்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 3. பகிர்வுக்கு நன்றி நண்பரே !

  ReplyDelete
 4. யார்கிட்ட ரொம்ப அடி வாங்குறார்ன்னு பார்ப்போம்....

  ReplyDelete
 5. படம் வரட்டும் சண்டைக்காட்சியை நாம் பார்த்திட்டு கருத்து சொல்வோம்

  ReplyDelete
 6. உத வாங்குனாலும் பணம் வாங்காம இருப்பாரா ஹிஹி!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...