> என் ராஜபாட்டை : பிரபுதேவாவுக்கு அடுத்து யார் ? நயன்தாரா பதில்

.....

.

Monday, February 13, 2012

பிரபுதேவாவுக்கு அடுத்து யார் ? நயன்தாரா பதில்

பிரபுதேவாவை விட்டு பிரிந்தார் நயன்தாரா .
# இப்ப கேளுங்கடா யாரு அடுத்த பிரபுதேவானு ...


ஒவ்வொருத்தர் வாழ்விலும்
சொல்லமுடியாத ரகசியம்
நிறைவேறாத கனவு
எட்டமுடியாத லட்சியம்
மறக்க முடியாத காதல்
மன்னிக்கமுடியாத துரோகம்
இருக்கின்றது ....


வடிவேலு காமெடி செத்து செத்து விளையாடலாம் வா என்பது போல மின்சாரத்த கொடுத்து கொடுத்து விளையாடுது .
# T.N.E.B


வில் அங்கம் பாத்தேன் வாசலில்..

வில்லங்கத்தை பார்க்கவில்லை மாடியில் ..

அவள் நைனா ...


திருமணத்திற்கு முன் ஜோடியா போறவங்களை பார்த்து பொறாமையா இருந்தது ...

திருமணத்திற்கு பின் தனியா சந்தோஷமா போறவனை பார்த்து பொறாமையா இருக்கு ..

# என்ன வாழ்கைடா இது ?


தன்னினாலே எப்பவும் சண்டைதானா ?

# முல்லை
# காவிரி
# குழாயடி
# டாஸ்மார்க்


நீதிபதி : அந்த பெண்ணை கெடுத்த குற்றத்திற்காக உனக்கு 11,641
         ரூபாய் அபராதம் விதிக்கிறேன் .

குற்றவாளி : அது என்ன 11,641 ரூபாய் கணக்கு ?

நீதிபதி : 10000  அபராதம்  4% VAT 10.2%  ENTERTAINMENT               
         TAX .
======================================================================================

இப்போதைய்க்கு ரொம்ப பாவமானவங்க +2 மாணவர்கள் தான் . சாப்பிட வாரியா னு கேட்டால் இந்த கொஸ்டின் எந்த லேசன்ல இருக்குன்னு கேட்குறாங்க ..


இவை அனைத்தும் FACEBOOK இல் படித்தவை.

இதையும் படிக்கலாமே :


16 comments:

 1. அடுத்த பிரபுதேவா.....அடுத்த சிம்பு......அடுத்த ராஜா.....ஹிஹி

  ReplyDelete
 2. Blogger வீடு K.S.சுரேஸ்குமார் said...

  அடுத்த பிரபுதேவா.....அடுத்த சிம்பு......அடுத்த ராஜா.....ஹிஹி

  //
  me பாவம்

  ReplyDelete
 3. Yowwwwww
  veedu....
  Enakku munnadiye...vanthudura..??????

  Post.....
  Ha...ha...ha...

  ReplyDelete
 4. ////இப்ப கேளுங்கடா யாரு அடுத்த பிரபுதேவானு .../////


  அத உங்ககிட்ட ஏன் கேட்க சொல்றீங்க? அடுத்த பிரபுதேவாவை நீங்கதான் ஏற்பாடு பண்றீங்களா?

  ReplyDelete
 5. உங்கள் கேள்விக்குப் பதில் சொன்னா தமிழ்நாட்டுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்குமா?

  ReplyDelete
 6. என் ராஜபாட்டை"- ராஜா said...
  Blogger வீடு K.S.சுரேஸ்குமார் said...

  அடுத்த பிரபுதேவா.....அடுத்த சிம்பு......அடுத்த ராஜா.....ஹிஹி

  //
  me பாவம்//

  ப்ளீஸ் ராசா ஒரு தாட்டி ஒரே ஒரு தாட்டி ட்ரை பண்ணலாமே

  ReplyDelete
 7. அது சரி..
  நீங்க யாரைப் பார்த்து பொறாமைப் பட்டீங்க?
  ஜோடியா போனவங்களையா? தனியா போனவங்களயா?

  ReplyDelete
 8. அனைத்துமே கலக்கல் ஆசிரியரே .. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. பணிரெண்டாம் வகுப்பு பிள்ளைங்க ஜோக்தான் சூப்பர். என் வீட்டுலயும் அந்த நிலமையில் ஒரு பாவப்பட்ட ஜீவன் இருக்கு.

  ReplyDelete
 10. உங்க எழுத்துக்கு ஒரு சின்ன அங்கீகரம் என் வலைப்பூவில்.., னேஎர்மகிடைக்கும்போது வருகை தரவும் சகோ
  http://rajiyinkanavugal.blogspot.com/2012/02/blog-post_13.html

  ReplyDelete
 11. நல்ல நகைச்சுவைப் பகிர்வு.

  ReplyDelete
 12. கலக்கல் நீதிபதியின் தீர்ப்பு செம கலக்கல்

  ReplyDelete
 13. கலக்குறீங்க

  தமிழ்த்தோட்டம்
  www.tamilthottam.in

  ReplyDelete
 14. //பிரபுதேவாவை விட்டு பிரிந்தார் நயன்தாரா .
  # இப்ப கேளுங்கடா யாரு அடுத்த பிரபுதேவானு ...

  // இது தான் டாப்பு!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...