> என் ராஜபாட்டை : பிகரை கரெக்ட் பண்ணுவது எப்படி ?

.....

.

Monday, June 18, 2012

பிகரை கரெக்ட் பண்ணுவது எப்படி ?


பலருக்கு இந்த சந்தேகம் இருக்கும் , யாரிடம் கேட்பது , எப்படி கேட்பது , அப்படியும் கேட்டுவிட்டால் இவனுக்கு இது கூட தெரியாத என எண்ணிவிட்டால் என்ன பண்ணுவது என்ற குழப்பம் இருக்கும் , அப்படி பட்டவருகளுக்காகதான் இந்த பதிவு.

எதோ எனக்கு தெரிந்த அளவில் எழுதிள்ளேன். உங்களுக்கு வேறு வழிகள் தெரிந்தால் பின்னுட்டம் அடிங்கள் .


எனக்கு தெரிந்த வரை இரண்டு வழிகள் மிக சிறப்பானவை. இதை முதலில் முயற்சி செய்து பாருங்கள். இது ஒத்து வரவில்லை என்றால்வேறு வழியை பாருங்கள் .


முதல் வழி :

1 . ரப்பர் பயன்படுத்தலாம் 

       தமிழில் இதை அழிப்பான் என கூறுவார்கள் . இதன் முஉளம் எந்த
       பிகரையும் கரெக்ட் பண்ணலாம். அழித்துவிட்டு எழுதுவதால் நேரம்
       வீணாகலாம் ஆனால் நல்ல பயன் உண்டு.

2 . whitner (வெண் -  மை )

        இந்த வெள்ளை மையால் முதலில் எழுதிய பிகரை அழித்துவிட்டு அது
       மேலே புதிதாக எழுதலாம்.இது எதுவும் சரிவரவில்லை என்றால் எழுதிய பேபரை  கிழித்துவிட்டு புதிதாக எழுதவும்


  டிஸ்கி 1 : பிகர் ன நம்பர்னு அர்த்தம்

  டிஸ்கி 2 : வேறு அர்த்தத்தை நினைத்து வந்த ஆள்களுக்கு பலப்
                      தான்

  டிஸ்கி 3 : நான் ரொம்ப நல்ல புள்ள எனவே எனக்கு தெரிந்த பிகர் நம்பர் ,
                      நம்பர் மட்டும் தான் இதையும் படிக்கலாமே :


பில்லா vs சகுனி : ஜெய்க்க போவது யாரு ?

 

நடிகர் விஜய்யை கிண்டல் செய்து வம்பில் மாட்டிய விஜய் டிவி

 

கேமரா இல்லாமல் போட்டோ எடுக்கும் அதிசய சாப்ட்வேர்(ராஜபாட்டை ஸ்பெஷல் )

 

 

24 comments:

 1. ஏங்க இப்படி ...ம்(;

  ReplyDelete
 2. என்னா ஒரு வில்லத்தனம்

  ReplyDelete
  Replies
  1. நான் நல புள்ள பாஸ்

   Delete
 3. நல்லா இருக்கு ராஜா பிகர் விளக்கம்.. என்னா ஒரு கொலவெறி

  ReplyDelete
  Replies
  1. எதோ எனக்கு தெரிந்த விளக்கம் ... உங்க அளவுக்கு எனக்கு வராது பாஸ்

   Delete
 4. Replies
  1. மதிப்பு மிகுந்த , நல்ல கருத்துள்ள உங்கள் கமெண்ட்க்கு நன்றி

   Delete
 5. கண்ணா.. ராசா.. ஏன் இந்த கொலவெறி?

  ReplyDelete
 6. தமிழ் வாத்தி தப்பே இல்லாமல் எழுதிட்டானாம் எல்லாரும் வாங்க வாழ்த்துவோம், எலேய் பிச்சிபுடுவேன் பிச்சி ஹி ஹி...

  ReplyDelete
 7. ராஜா இதெல்லாம் நல்லா இல்ல ஆமாம் சொல்லிபுட்டேன், பிகர் மேட்டர்னு உள்ளே வந்தா.......................

  ReplyDelete
 8. அடடா.... நான் பிரிண்ட் எடுத்த பிகரை எப்படி கரெக்ட் பண்ணுவீங்க??
  எங்க சொல்லுங்க பார்க்கலாம்!

  பிகு: 'பிகர்' என்றால் படம் என்றும் அர்த்தம் உண்டு!!

  ReplyDelete
 9. நான் மனசில் நினைத்த பிகரை எப்படிங்க கரெக்ட் பண்றது? (நானும் நம்பரைத் தான் சொன்னேன்!!)

  ReplyDelete
 10. உருட்டு கட்டை ரெடியா இருக்கு தலைவரே ..வேனாமேன்னு பார்க்குறேன் :D

  ReplyDelete
  Replies
  1. எங்களுக்கெல்லாம் பிகரைக் கரெக்ட் பண்ண சொல்லிக் கொடுத்த ஒரு நல்ல மனுசன அடிக்க உருட்டு கட்டை ரெடி பண்றீங்களே? உங்களுக்கே இது தப்பா படலை?

   Delete
  2. நல்லவங்களுக்கு காலம் இல்லை நண்பா

   Delete
  3. நல்லவங்களுக்கு உருட்டுக் கட்டை இருக்குனு நண்பர் சொல்றாரே, ரெடியா இருங்க தலைவா

   Delete
  4. நான் பரவாயில்லை உருட்டு கட்டையோட நிறுத்திட்டேன்., கீழே அண்ணன் கூடல் பாலாவை பாருங்க அருவா ரெடி பண்ணிட்டார், அப்போ நான் நல்லவனா கெட்டவனா :D

   Delete
 11. ஹா ஹா காஜல் படம் போட்டு இருக்கேன்னு வந்தா இப்படி பண்ணிட்டேங்களே

  ReplyDelete
 12. அண்ணே...சீக்கிரமா எஸ்கேப் ஆகுங்க ..ஒரு குரூப்பே அரிவாளோட வருது ...

  ReplyDelete
 13. ஹி... ஹி...
  உங்க நல்ல மனசுக்கு நீங்க ரொம்ப்ப்ப நல்லா வருவீங்க!!!!! !!!!!!


  விகடனில் நிஜாம் பக்கம்!.

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...