> என் ராஜபாட்டை : இலவசமாக SMS அனுப்ப வேண்டுமா ?

.....

.

Tuesday, January 1, 2013

இலவசமாக SMS அனுப்ப வேண்டுமா ?



அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் .

நான் தினமும் நமது நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும் , ரொம்ப முக்கியமா காதலிகளுக்கும் , காதலர்களுக்கும் SMS செய்வோம் . ஆனால் ஏதாவது ஒரு விசேஷ நாள் வந்தா இந்த  நெட்வொர்க்காரனுங்க எல்லா SMS பைசாநு மாத்தி நம்ம பர்சை காலி செய்வானுங்க . SMS அனுப்பியும் ஆகணும் பைசாவும் போக கூடாது என்ன பண்ணலாம் என யோசிக்கும் நாம நண்பர்களுக்காக இந்த பதிவு . இதில் சில உங்களுக்கு அறிமுகமானவையாக கூட இருக்கலாம் .


1. ULTOO

இந்த தளத்தை நீங்கள்  முன்பே அறிந்து இருக்கலாம் . இதில் இலவசமாக SMS அனுப்புவதுடன் , நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு SMSஉங்கள் கணக்கில் இரண்டு பைசா அமௌன்ட்டை ஏற்றிவிடும் . பத்துரூபாய் வந்ததும் இலவசமாக RECHARGE செய்து கொள்ளலாம் .

இந்த தளம் செல்ல :  CLICK HERE

2. FREESMSCRAZE

இது மிகவும் எளிதான தளம் . இங்குநீங்கள் REGISTER செய்ய வேண்டிய தேவை இல்லை . மிக எளிதாக SMS அனுப்பலாம் . வெளிநாடுகளுக்கும் SMS அனுப்பும் வசதி இதில் உள்ளது .




இந்த தளம் செல்ல :  CLICK HERE


3. GROTAL

இந்த தளத்திலும் நீங்கள் REGISTER செய தேவையில்லை .இதிலும் மிக எளிதில் SMS  அனுப்பலாம் .

இந்த தளம் செல்ல :  CLICK HERE 


4..MYSMS WORLD

       இதில் நீங்கள் REGISTER செய்தால் மட்டுமே SMS அனுப்பலாம் . அனால் அது மிக எளிதான ஒன்று . இதுல GROUP SMS அனுப்பும் வசதியும் உள்ளது .

இந்த தளம் செல்ல :  CLICK HERE  

5.. SMSSFI

       இதில் நீங்கள் REGISTER செய்தால் மட்டுமே SMS அனுப்பலாம் . அனால் அது மிக எளிதான ஒன்று . இதுல GROUP SMS அனுப்பும் வசதியும் உள்ளது . இதில் GREETING CARD இணைத்து அனுப்பும் வசதியும் உண்டு .



இந்த தளம் செல்ல :  CLICK HERE  



 இது போல பல தளங்கள் உள்ளன . அவற்றில் சில ...

1. smsfree4all.coM

2. http://www.160by2.com/

3. http://globfone.com

4. http://www.smslane.com/ 

5. http://www.microlifeline.net/




 மீண்டும் உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல வாழ்த்துக்கள்



இதையும் படிக்கலாமே :


Facebook கலாட்டா 

 

தண்ணி அடிப்பவர்கள் கவனத்திற்கு ...

 

ஆயிரகணக்கான ருபாய் மதிப்புள்ள மென்பொருள்கள் இலவசமாக ...

 

 


9 comments:

  1. இன்னைக்கு msg அனுப்புன பைசா அதனால இப்படி ஒரு பதிவ சூப்பர் சார்

    ReplyDelete
  2. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ராஜா!

    ReplyDelete
  3. நன்று
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  4. பறக்கட்டும் உங்கள் கற்பனைகள் சிறகடித்துப்
    பிறக்கட்டும் புத்தம்புது சிந்தனைகள் உயிரெடுத்துத்
    திறக்கட்டும் தினம் ஒரு புதிய பாதை தடை தகர்த்துச்
    சிறக்கட்டும் உங்கள் பதிவுகள் தகதகத்து!

    அனைவருக்கும் சென்னை பித்தனின் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!


    ReplyDelete
  5. அன்பின் ராஜா - தகவல் பகிர்வினிற்கு நன்றி - முயல்வோம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. நல்லா தகவல்கள் நண்பரே...புது வருடம் உங்களுக்கு எல்லா வளங்களையும் தரட்டும்...

    ReplyDelete
  7. தகவல் பகிர்வினிற்கு நன்றி

    ReplyDelete
  8. Admiring time and energy you put into your website and detailed information you present. It’s great to come across a blog every once in a while that isn’t the same old rehashed information. Great work keeps it up.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...