கடந்த மாதம் இணையத்தில் சம்பாதிப்பது எப்படி என ஒரு
பதிவிட்டேன் . அதன் தொடர்சியாக , அதில்
சொன்ன ஒரு தளத்தில் நாம் எப்படி எளிதாக மாதம் மாதம் இலவசமாக RECHARGE செய்துகொள்ளலாம் என பார்ப்போம் .
- முதலில் இந்த link இல் சென்று இணையவும்
- இதில் இணைந்து விட்டால் நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு இலவசமாக SMS அனுப்பலாம் .
- நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு SMS க்கும் உங்கள் கணக்கில் இரண்டு பைசா ஏறும்.
- உதாரணமாக உங்கள் நண்பர்கள் 100 பேரின் எண்களை இதில் பதிய வைத்து கொள்ளுங்கள் . (Contact List Option உண்டு )
- தினமும் நீங்கள் இணையம் பயன் படுத்தும் போது காலை மாலை இரவு என தினமும் நான்கு முறை அனைவருக்கும் Group SMS அனுப்புங்கள் .
- அப்படி அனுப்பினால் 400 x 0.02 = 8 rs உங்கள் கணக்கில் ஏறும .
- தினமும் 8 எனில் மாதம் 240 ருபாய் உங்கள் கணக்கில் ஏறும .
- குறைந்தது 100 ருபாய் ஏறினால் கூட அதை உங்கள் RECHARGE செலவில் குறைத்து கொள்ளலாம் அல்லவா ?
- இதில் உங்கள் நண்பர்களை இணைப்பதன் மூலம் உங்கள் கணக்கில் இன்னும் பணத்தை அதிகரிக்கலாம் .
டிஸ்கி : இதுப்போல எளிமையாக பணம் சம்பாதிக்க உள்ள
தளங்களை விரைவில் பார்ப்போம்
