> என் ராஜபாட்டை : விஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..

.....

.

Friday, November 25, 2011

விஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..இன்று நமது டுபாகூர் டி.வியில் சமைத்து பார் பகுதியில் நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவரும் இணைந்து  “அப்பளம் சுடுவது எப்படி?” என செய்துகாட்டபோகின்றார்கள்.

தேவையான பொருள்: அப்பளம் சுட என்ன தேவையோ அதை
                    எடுத்துகொள்ளவும்.

விஜய் : நேயர்களே ! நாம் இன்று எப்படி அப்பளம் சுடுவது என கத்தி சாரி கத்துதரபோகிறார் நம்ம தல.

அஜித் : வாணக்கம்.

விஜய் : வாணக்கம் இல்லை, வனக்கம்,

அஜித் : முதலில் இடுப்பை பத்த வைக்கனும்.

விஜய்  : அடபாவி அது அடுப்பு.

அஜித் : அடுப்பில் ஜட்டியை போடனும்..

விஜய்  :  ஆமாம் அடுப்புல ஜட்டிய போடு, இடுப்புல நெருப்பை வை..

அஜித் : ஜட்டி, அடுப்புமேல வைப்பாங்கல அது..

விஜய்  : அய்யா .. அது ஜட்டி இல்லை சட்டி.

அஜித் : சட்டில என்னய ஊத்து..

விஜய்  : உன்னை ஏன் அதுல ஊத்தனும்?

அஜித் : என்னை இல்லை என்னெய் அதாவது ஆயில்..

விஜய்  : சரி..சரி.. அப்புறம்..

அஜித் : கொஞ்ச நேரம் ஆனதும் ஆயில் குதி குதினு குதிக்கும்..

விஜய்  : சனியனே அது கொதி, கொதினு கொதிக்கும்..

அஜித் : யெஸ்.. யெஸ்.. அதுல ஆப்பாளத்தை போடு.. அது கொர்ருனு பொரியும்..

விஜய்  : அது.. ஆப்பாளம் இல்லை.. அப்பளம், சொல்லு பார்போம்.

அஜித் : ஆப்பாளம்..

விஜய்  : உன் வாய்ல கொள்ளிவைக்க.. ஆப்பாளாம் இல்லை அப்பளம் சொல்லு..

அஜித் : ஆப்பாளம்..

விஜய்  :  டேய் ! நல்லா அழுத்தி சொல்லு அப்பளம்.

அஜித் : அழுத்துனா ஆப்பாளம் நொறுங்கிடும்.

விஜய்  : என்ன எழவாது சொல்லி தொலை..

அஜித் : இந்த ஆப்பாளத்தை பாய்சன்ல தொட்டு சாப்பிடலாம்.

விஜய்  : நீ சொன்ன படி செய்தா பாய்சன்லதான் தொட்டு சாப்பிடனும். நாதாரி   
           அது பாய்சன் இல்ல பாயசம்.

விஜய்  : என்ன நேயர்களே ! நிகழ்ச்சி எப்படி இருந்தது, ஹலோ யாருப்பா 
         அங்க  கல்லை எடுக்குறது..


28 comments:

 1. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 2. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 3. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 4. வயிறு பூண்ணாயிடுச்சு...

  ReplyDelete
 5. கல்லையும் தயாரா வைசிருக்கீங்கலே.தைரியம் ஜாஸ்திதான்!

  ReplyDelete
 6. நல்ல உரையாடல்.. குட் சிரிப்பு இன்னும் நிக்கலை.

  ReplyDelete
 7. ராஜா யாரே உனக்கு ஆன்லைன்ல வேலை கொடுக்குறாங்க பாருபா..

  ReplyDelete
 8. நடத்துய்யா!

  ReplyDelete
 9. தல கலக்கலாய் இருக்கு தொடருங்கள்...

  ReplyDelete
 10. எப்படி இப்படில்லாம்

  ReplyDelete
 11. அருமையான நகைச்சுவைப் பகிர்வுக்கு நன்றி சகோ .
  வாழ்த்துக்கள் .......

  ReplyDelete
 12. ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ...........சூப்பரு

  ReplyDelete
 13. நான் பேஸ்மாட்டேன், பேஸ்னா அடிக்க வாராங்க அவ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 14. இனி சுடுதண்ணி வைப்பது எப்படி...?

  ReplyDelete
 15. சூப்பர் நிகழ்ச்சி!தொடருமா?

  ReplyDelete
 16. விஜய் : உன் வாய்ல கொள்ளிவைக்க.. ஆப்பாளாம் இல்லை அப்பளம் சொல்லு..

  அஜித் : நான் பேஸ் மாட்டேன்! பேஸ்வே மாட்டேன்!

  என் வலையில் ; ஜக்கி,ஸ்ரீஸ்ரீ,பாபா,நித்தி - கார்ப்பரேட் சாமியார்கள் காலத்தின் கட்டாயமா?

  ReplyDelete
 17. விஜய் : உன் வாய்ல கொள்ளிவைக்க.. ஆப்பாளாம் இல்லை அப்பளம் சொல்லு..

  அஜித் : நான் பேஸ் மாட்டேன்! பேஸ்வே மாட்டேன்!

  அட்டகாசம்!

  என் வலையில் ; ஜக்கி,ஸ்ரீஸ்ரீ,பாபா,நித்தி - கார்ப்பரேட் சாமியார்கள் காலத்தின் கட்டாயமா?

  ReplyDelete
 18. பதிவை படித்தேன் ரசித்தேன்.

  ReplyDelete
 19. ஆப்பாலமும் பாய்சனும் சாப்பிட்டு வயிறு வலிக்குதப்பா. .( சிரிச்சு சிரிச்சு )

  ReplyDelete
 20. ஆரம்பிச்சுட்டாங்கியா ஆரம்பிச்சுட்டாங்க .....

  ReplyDelete
 21. ஜோக்ஸ் சூப்பர்

  ReplyDelete
 22. சாமி வயிற்று வலி தாள இயலவில்லை மருந்து கொடுக்கனுமில்ல நல்ல நகைசுவை பாராட்டுகள்

  ReplyDelete
 23. எவ்வளவு நேரம் தான் சிரிக்கிற மாதிரியே நடிக்கிறது.... முடியலப்பா


  நம்ம தளத்தில்:
  "வொய் திஸ் கொலவெறி டி" - Why This Kolaveri Di

  ReplyDelete
 24. Mudiyala boss... sema comedy...

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...