சில
நாட்களுக்கு முன் பக்கத்துவீட்டு பையன் ஒரு பெண் டிரைவ் எடுத்துவந்து அதில் உள்ள
சில ஓவியங்களை காட்டினான் . பார்த்தவுடன் அசந்துபோய்விட்டேன் . அவ்வளவு அழகான
ஓவியங்கள் . எளிமையான அதே சமயம் அழனான பென்சில் ஓவியங்கள் . அந்த ஓவியரின் பெயர் கோபி . சென்னை ஓவிய கல்லூரியில் படித்துவருகிறார் .உங்கள் பார்வைக்கு
அவரின் சில ஓவியங்கள் .
இதை வரைந்த அழகிய கரங்கள் இவருடையதுதான் ...
இவரின் முகநூல் பக்கம் :GOPI OVN
















