மத்திய அரசு மாணவர்கள் நலன் ( !!) கருதி Prophibition of UnfairPractices in School Bill -2012எனும் ஒரு சட்டத்தை
கொண்டு வர உள்ளது . இந்த சட்டம் அனைத்து அரசு , அரசு உதவி பெறும் மற்றும் தனியார்
பள்ளிகளை கட்டுபடுத்தும் என கூறியுள்ளது . அந்த சட்டத்தில் உள்ள சில சரத்துகளை
பார்க்கலாம் ..