> என் ராஜபாட்டை : துரைமுருகன்

.....

.
Showing posts with label துரைமுருகன். Show all posts
Showing posts with label துரைமுருகன். Show all posts

Saturday, October 22, 2011

பா. ம. க சின்னம் மாறுகின்றதா?





“அடிக்கடி கூட்டணிக்கு குரங்கு சின்னம் ஒதுக்கபடும்” =தேர்தல் ஆணையம்  # அப்ப பா. ம. க சின்னம் மாறிடுமா?



“யாருமே எங்களை கூட்டணிக்கு அழைக்கவில்லை “ – காங்கிரஸ்
# ஐஸ்வர்யா வலைகாப்பிற்க்கு என்னை அழைக்கவில்லை – சல்மான் கான்

………………………………………………………………………………………….

“ மணல் கடத்திய அ.தி.மு.காவினர் கைது. இது போல எங்கள் ஆட்சியில் நடக்குமா? # சென்னை பொது கூட்டத்தில் கருனாநிதி

# நீங்க இடத்தயேல கடத்துவிங்க.

…………………………………………………………………………………………

“ இளைஞர் அணி தலைவருக்கு 50 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் அவரை முதியோர் அணி தலைவராக மாற்றுகிறேன்.”

கருனாநிதி அறிவிப்பு, ஸ்டாலின் அதிர்ச்சி.


“ புதிதாக 10000 காவலர்களை இந்த அரசு நியமித்துள்ளது. ஆனால் அவர்களுக்கு நிகராக குற்றவாளிகளின் என்னிக்கையை உயர்த்த இந்த அரசு எந்த முயர்ச்சியும் எடுக்கவில்லை “ # கருனாநிதி குற்றசாட்டு.


நிருபர்; “ நீங்க எழைகளுக்கு குடுத்த பசு மாடு ஒன்னுகூட பால்
கரக்கமாட்டுதாமே ?“

தலைவர் : “அது எதிர்கட்சி சதி. எல்லா எருமை மாட்டிர்க்கும் பிளாஸ்டிக் சர்ஸரி பன்னி பசு மாடுனு சொல்லி எங்களை எமாத்திடாங்க.”


“ எங்கள் கட்சி மேல் போடபட்டிருக்கும் பொய் வழக்குகளை சந்திக்க  னா நாங்களே சொந்தமாக நீதி மன்றம் ஆரம்பிக்க இருக்கிறோம்.” – கருனாநிதி # இமாஜினேஷன்.


“உள்ளாட்சி தேர்தலுக்கு பின் டாஸ்மாக் கடைகள் அடித்து மூடப்படும் என்று சொன்னிங்க, தேர்தல் தான் முடிந்துவிட்டதே ?”
“அது போன மாசம்..”

“அப்ப இந்த மாசம் என்ன சொல்விங்க..”

“ நாங்கள் ஆட்சிக்கு வந்தால்..”

“இதுக்கு நீங்க சிம்புக்கும் நயன் தாராக்கும் திருமணம் நடந்தானு சொல்லிருக்கலாம்”

பொது அறிவு சிங்கம்: துரைமுருகன் ( தி.மு.,க)

“ நம் நாட்டில் உள்ள ஆந்திரா, கேரளா, பூட்டான் போன்ற மாநிலங்களில் சொந்தமாக சட்டமன்றங்கள் உள்ளன”