> என் ராஜபாட்டை : நண்பன் : திரை விமர்சனம்

.....

.
Showing posts with label நண்பன் : திரை விமர்சனம். Show all posts
Showing posts with label நண்பன் : திரை விமர்சனம். Show all posts

Friday, June 22, 2012

சகுனி : ஹிட்டு மேல ஹிட்டு



முதலில் உங்கள் சார்பாகவும் , எனது சார்பாகவும் நமது இளையதளபதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் .


இன்று அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கபட்ட ஒரு படம் வெளிவந்து உள்ளது . அது கார்த்தியின்"சகுனி ". பாடல்கள் முன்பே பிரபலமாக படத்தின் டிரைலர் (ரஜினி , கமல் , ஸ்ரீதேவி ) இன்னும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டது . இப்படி பலத்த எதிர்பார்புகிடையே வந்த இந்த படம் ரசிகர்களிடம் எந்த மாதிரி ரியாக்ஷனை தந்துள்ளது என பார்ப்போம் 

1. நண்பர் சி பி யின் "அட்ரா சக்க " விமர்சனம் :


2. நண்பர் ஆரூர் மூனா செந்திலின் விமர்சனம் :


3. நண்பர் செங்கோவி அவர்களின் விமர்சனம் :


4. ஒரு கிண்டலான விமர்சனம் ( இதை விமர்ச்சனத்துல சேர்க்க முடியாது )



Thursday, January 12, 2012

நண்பன் : திரை விமர்சனம்

விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கபட்ட நண்பனின் வெற்றி முன்பே எதிர்பார்த்த ஒன்றுதான் . பலரின் விமர்சனங்களை இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்குகிறேன் .



1 . நண்பன் - விஜய் - விமர்சனம் 

                             நன்றி : "நல்ல நேரம் " சதீஷ்


2 . நண்பன் - FIR 

                             நன்றி : இட்லி வடை

3 . நண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்

                             நன்றி : அட்ராசக்கை : சிபி

4 . நண்பன் - சினிமா விமர்சனம் - சுடச்சுட


                    நன்றி :  தோத்தவண்டா : 


5 . நண்பன்: விஜய்யின் புதிய மாஸ்! ரசித்த சினிமா!!


             நன்றி : மருதமூரான்


டிஸ்கி : படம் பாக்கலாம்னு பாத்தா டிக்கெட் எடுக்கனும்னு சொல்றங்க .. அதான் இப்படி ...