> என் ராஜபாட்டை : ஸ்டாலின்

.....

.
Showing posts with label ஸ்டாலின். Show all posts
Showing posts with label ஸ்டாலின். Show all posts

Friday, October 7, 2011

இது நியாயமா ? யாராவது பதில் சொல்லுங்கள்.

வளர்களாமா? வேண்டாமா?

சமிபத்தில் சன் நீயூஸ் டீ.வியில் “ஈமு கோழி வளர்ப்பில் எப்படியல்லம் ஏமாத்துகின்றனர்” என்ற தலைப்பில் ஒரு சிறப்பு கண்னேட்டம் போட்டார்கள். நல்ல விஷயம் தானே என நினைக்கின்றிர்களா? ன் நல்ல விஷயம்தான் ஆனால் அந்த நிகழ்ச்சியின் நடுவில் ஈமு கோழி வாங்கி வளருங்கள் என விளம்பரம் போட்டர்கள் பாருங்கள் அங்கதான் அவர்கள் கடந்தேடுத்த வியபாரிகள் என நிருப்பித்துவிட்டனர்.

ராமதாஸ்க்கு போட்டியாக..

கூட்டணியில் இருக்கும் வரை தலைவரை இந்திரன், சந்திரன் என்றும் அவர் செய்வது எல்லாமே மக்களுக்காக என பில்டப் குடுப்பதும் கூட்டணி முறிந்தபின் அதே தலைவரை விமர்சிப்பதும் அவர் எது செய்தாலும் தவறு கண்டுப்பிடிப்பதும் ராமதாஸின் பழக்கம். இப்ப அந்த பழக்கம் டாக்டர் கிருஷ்னசாமிக்கு வந்துவிட்டது.

கடந்த மாதம் வரை ஜெ. வை புகழ்தவர், உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி இல்லை என்றதும் இது ஆட்சியே இல்லை, மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, சட்டம் ஒழுங்கு சரியில்லை என வரிசையாக புகார் தெரிவிக்கிறார். ஏன் இதெல்லாம் கூட்டணியில் இருக்கும் போது கன்னுக்கு தெரியாதா?

இந்தியாவில் ஏழையே இல்லை

நகரத்தில் தினமும் 32 ரூபாயும் , கிராமத்தில் தினமும் 26 ரூபாயும் சம்பாதித்தால் அவர்கள் வருமை கோட்டுக்கு மேலே உள்ளவர்கள் என மத்திய அரசு சொல்லியுள்ளது. நம்ம ஊருல பிச்சை எடுப்பவன் கூட தினமும் 50 சம்பாதிப்பான். காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் எழையே கிடையாது என நான் அனைவரும் சந்தோஷபடுவோம்.


இது நியாயமா ? யாராவது பதில் சொல்லுங்கள்.

“ சிறையில் எங்கள் கட்சிகாரர்களை கட்சி கரைவேட்டி கட்ட சிறைதுறை அனுமதிக்கமறுக்கின்றது. இது ஜனநாயக படுகொலை”

- ஸ்டாலின்