> என் ராஜபாட்டை : 12-12-13

.....

.
Showing posts with label 12-12-13. Show all posts
Showing posts with label 12-12-13. Show all posts

Wednesday, December 11, 2013

வருங்கால SUPER STAR க்கு வாழ்த்து சொல்ல வாருங்கள் ...




என்னடா நம்ம SUPER STAR ரஜினி இருக்கும் போது இவன் வருங்கால சூப்பர் ஸ்டார் என யாரை சொல்றனு பார்க்கின்றிர்களா ? இவர் வளர்ந்து வரும் சூப்பர் ஸ்டார் . எங்கள் வீட்டு சூப்பர் ஸ்டார் . ஆம் எங்கள் வீட்டு சிங்கம் சரணுக்கு பிறந்த நாள் (12-12-2013). உங்கள் வாழ்த்துகளை எதிர்பார்த்து இந்த பதிவு .










உள்ளூர் தொலைகாட்சியில் ...



வீட்டில் ..

வாழ்த்துங்கள் வளருகிறோம்