> என் ராஜபாட்டை : என்னத்த சொல்ல .....?

.....

.

Wednesday, February 9, 2011

என்னத்த சொல்ல .....?

1) விண்ணப்பித்த அனைவருக்கும் மின் இணைப்பு - அற்கட் வீராசாமி 

மனதுக்குள்  :  But  கரண்ட் கேட்க கூடாது 

2 ) இளைகன் படம் மிகப்பெரிய வெற்றி  - முதல்வர் 

மனதுக்குள்  : கனவில் மட்டும் 

3 ) கூட்டணி  பற்றி விரைவில் முடிவு - ராமதாஸ்

மனதுக்குள்  :  யாரு என் மகனுக்கு சீட் தார்களோ அவங்க கூடதான் கூட்டணி

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...