> என் ராஜபாட்டை : நண்பன் : திரை விமர்சனம்

.....

.

Thursday, January 12, 2012

நண்பன் : திரை விமர்சனம்

விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கபட்ட நண்பனின் வெற்றி முன்பே எதிர்பார்த்த ஒன்றுதான் . பலரின் விமர்சனங்களை இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்குகிறேன் .1 . நண்பன் - விஜய் - விமர்சனம் 

                             நன்றி : "நல்ல நேரம் " சதீஷ்


2 . நண்பன் - FIR 

                             நன்றி : இட்லி வடை

3 . நண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்

                             நன்றி : அட்ராசக்கை : சிபி

4 . நண்பன் - சினிமா விமர்சனம் - சுடச்சுட


                    நன்றி :  தோத்தவண்டா : 


5 . நண்பன்: விஜய்யின் புதிய மாஸ்! ரசித்த சினிமா!!


             நன்றி : மருதமூரான்


டிஸ்கி : படம் பாக்கலாம்னு பாத்தா டிக்கெட் எடுக்கனும்னு சொல்றங்க .. அதான் இப்படி ...


20 comments:

 1. எல்லாருடைய விமர்சனங்களைப் போட்டே ஒரு பதிவேத்தீட்டீங்களே பாஸ்.

  ReplyDelete
 2. NANGA ELLAM...DOWNLODE PANNITHAN
  PARPPOM...
  HE...HE

  ReplyDelete
 3. .

  விஜ‌ய். வெல். ஹ‌வ் டூ சே????? ப‌ட‌த்தில் விஜ‌ய் எவ்வ‌ள‌வு க‌ச்சித‌மாக‌ ரோலை ந‌டித்திருக்கிறார் என்று பாருங்க‌ள். அதுதான் விஜ‌ய். அவ‌ருக்கே உரிய‌ குறும்பும், காமெடியும் குஷி, ச‌ச்சினுக்கு பிற‌கு ச‌ரியாக‌ அமைந்திருக்கிற‌து. ஒரு சில‌ காட்சிக‌ளில் ம‌ட்டும் அமிர்கான் த‌ந்த‌ ரியாக்ஷ‌ன்க‌ளை த‌ர‌ முய‌ற்சி செய்திருக்கிறார். ம‌ற்ற‌ப‌டி, த‌ன‌க்கு என்ன‌ வ‌ருமோ அதை செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார். நேற்று ட்விட்ட‌ரில் "சத்யன்,ஜுவா, விஜய்,சத்யராஜ், ஸ்ரீகாந்த். இந்த வரிசையில் நடிப்பு இருக்குமென யூகிக்கிறேன்" என்று சொல்லியிருந்தேன். அதை பொய்யாக்கி விஜ‌ய் வென்றுவிட்டார். கில்லி ஒரு ஆக்ஷ‌ன் ப‌ட‌ம். அதோடு இதை ஒப்பிட‌ முடியாது. ஆனால் கில்லிதான் என‌க்கு விஜ‌யின் சிற‌ந்த‌ ப‌ட‌மாக‌ இருந்த‌து. ஆம், இருந்த‌து.

  ப‌ட‌த்தில் விஜ‌ய் யாரையும் அடிக்க‌வில்லை. ஆனால் ச‌த்ய‌ராஜ்,ஜீவா,ஸ்ரீகாந்த், இலியானா.. அட‌ அவங்க‌ அக்கா கூட‌ விஜ‌யை அடிக்கிறார்.அர‌ங்கில், இருக்கும் எல்லா கெட்ட‌ வார்த்தைக‌ளும் கொட்ட‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஒரு வெற்றிக்காக‌ இத்த‌னை பேரிட‌மா அடி வாங்குவ‌து என‌ வ‌ழ‌க்க‌ம் போல் வ‌க்க‌னையா குறுஞ்செய்தி அனுப்ப‌லாம். ஆனால் த‌ன‌க்கென‌ இமேஜ் எதுவும் எல்லாம் இல்லையென்ப‌தை திட்ட‌வ‌ட்ட‌மாக‌ நிரூபிக்கிறார் விஜ‌ய்.  ந‌ண்ப‌ன் – Honest remake. And a best feel good movie in tamil.

  ReplyDelete
 4. இப்படி பதிவா? ம்ம்ம்ம் நடத்துங்க ராசா.....

  ReplyDelete
 5. ரிப்ளை களை படிக்க படிக்க படம் பார்க்கும் ஆர்வம் அதிகமாகிறது...

  ReplyDelete
 6. என்னுடைய விமர்சனத்தை இங்கே இணைக்காததை கண்டிக்கிறேன்!

  ReplyDelete
 7. அட.. எல்லோருடைய விமர்சனமும் ஒரே
  இடத்தில்
  இது நல்லா இருக்கே...

  ReplyDelete
 8. படம் பாக்கலாம்னு பாத்தா டிக்கெட் எடுக்கனும்னு சொல்றங்க .. அதான் இப்படி ...
  >>>
  அப்பிடியா நல்ல வேளை இப்பவே தெரிஞ்சுட்டுது. இல்லாட்டி தியேட்டர் போய் அசிங்க பட வேண்டியிருக்கும். நன்றி

  ReplyDelete
 9. ஹஹாஹா ஜீப்பரு...நீ கலக்கு மாப்ள!

  ReplyDelete
 10. பல பதிவர்களின் நண்பன் விமர்சனத்தை ஒரே பதிவில் தந்ததுக்கு வாழ்த்துக்கள் பாஸ் சி.பி அண்ணன் விமர்சனம் முதல்லே படித்துவிட்டேன் ஏனையவர்களின் விமர்சனம் படிக்கவில்லை இப்ப படிக்கின்றேன்

  ReplyDelete
 11. ஹலோ..!நானும் விமர்சனம்ன்னு ஒன்னை போட்டிருக்கேன்...!

  ReplyDelete
 12. விஜய விட விமர்சனங்கள் நல்லாஇருக்கு படம் பார்க்காமல் விமர்சனம் நல்ல பாணி ம்ம்ம் நடத்துங்க ................
  ஜனவரி 15ம் தேதி : கொண்டாடுவோம் பென்னிகுக் பிறந்த நாளை !

  ReplyDelete
 13. அருமையான பதிவு நண்பரே
  வீட்டில் அனைவரும் நலம் தானே...
  நன்றி
  மதன்மணி

  ReplyDelete
 14. அருமையான பதிவு நண்பரே
  வீட்டில் அனைவரும் நலம் தானே...
  நன்றி
  மதன்மணி

  ReplyDelete
 15. தகவல் தொகுப்புக்கு நன்றி.

  பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. இன்னும் நண்பனைப் பார்க்கவில்லை.
  நண்பரே வலை நண்பர்களைப் பார்த்தே வெகு நாட்கள் ஆகிறது.
  நல்ல பதிவு

  ReplyDelete
 17. nanban really super movie and vijay anna looking so cute

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...