> என் ராஜபாட்டை : மாணவர்களுக்காக : உதவித்தொகையுடன் படிக்கவேண்டுமா ?

.....

.

Tuesday, January 24, 2012

மாணவர்களுக்காக : உதவித்தொகையுடன் படிக்கவேண்டுமா ?

காந்தி பெல்லோஷிப் :
     பட்டதாரி மாணவர்களுக்காக வழங்கப்படும் உதவித்தொகை இது . இரண்டு ஆண்டுகள் உதவித்தொகை கிடைக்கும் . முக்கியமாக பள்ளிகல்வியில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் . மேலும் விவரங்களுக்கு :

                WWW.GANDHIFELLOWSHIP.ORG


எங் இந்திய பெல்லோஷிப் :

     பட்டபடிப்பு முடித்த மாணவர்கள் முதுகலை படிக்க இந்த உதவித்தொகை வழங்கபடுகின்றது. படிப்பு மற்றும் இன்றி மற்ற துறைகளிலும் மாணவர்களின் ஆர்வத்தை வைத்து இது வழங்கப்படும். ஒரு வருடத்திற்கு 8 லட்ச ருபாய் வழங்கப்படும் . மேலும் விவரங்களுக்கு :

           WWW.YOUNGINDIAFELLOWSHIP.COM

உதவித்தொகை இல்லாத படிப்புகள் :

INDIAN INSTITUTE OF SPACE SCIENCE:

திருவந்தபுரத்தில் உள்ள IISS( INDIAN INSTITUTE OF SPACE SCIENCE) கல்வி நிலையத்தில் B.Tech படிக்க விண்ணப்பிக்கலாம். ISAT என்னும் நுழைவு தேர்வு எழுதவேண்டும்.  விவரங்களுக்கு :

           WWW.IIST.AC.IN/ISAT2012

ஆஜீம் பிரேம்ஜி பல்கலைகழகம் :

           இங்கு EDUCATION , DEVELOPMENT துறைகளில் முதுநிலை பட்ட படிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம். வங்கிக்கடன் வசதி உண்டு. விவரங்களுக்கு :

                WWW.AZIMPREMJIUNIVERSITY.EDU.IN

21 comments:

 1. தகவலுக்கு நன்றி

  ReplyDelete
 2. பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 3. தகவலுக்கு நன்றி...
  தங்களுக்கு ஒரு வாழ்த்து...

  ReplyDelete
 4. கல்வித் தகவல்களுக்கு நன்றி..!

  ReplyDelete
 5. வசதியில்லாத மாணவர்களுக்கு உபயோகமுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி சகோ

  ReplyDelete
 6. பயனுள்ள பகிர்வு.பகிர்தலுக்கு நன்றி!

  ReplyDelete
 7. பலருக்கு பயனுள்ள பதிவாக இருக்கும் இதை பகிர்ந்த உங்களுக்கு பாராட்டுக்கள் பாஸ்

  ReplyDelete
 8. நலமா அண்ணாச்சி .....மாணவர்களுக்கு பயனுள்ள தகவலை தந்துள்ளீர்கள்...அருமை!

  ReplyDelete
 9. பயனுள்ள தகவல்.நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
 10. வசதியில்லாத மாணவர்களுக்கு கண்டிப்பாய் உபயோகப்படும். குறிப்பெடுத்துக் கொண்டேன். நன்றி சகோ

  ReplyDelete
 11. வசதியில்லாத மாணவர்களுக்கு உதவும் இப்பதிவு. குறிப்பெடுத்து கொண்டேன் நன்றி சகோ

  ReplyDelete
 12. பலருக்கு பயனுள்ள பதிவாக இருக்கும்பகிர்தலுக்கு நன்றி!.

  ReplyDelete
 13. வசதியில்லாத மாணவர்களுக்கு உதவும் இப்பதிவு.

  ReplyDelete
 14. நல்ல பதிவு.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  நன்றி.

  ReplyDelete
 15. தகவல் பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 16. Thanks for the useful information.

  ReplyDelete
 17. நல்ல தகவல்..
  என் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...