> என் ராஜபாட்டை : ரூபாய் 5000 மதிப்புள்ள உளவு பார்க்க உதவும் மென்பொருள் இலவசமாக(MAX KEYLOGGER)

.....

.

Friday, January 6, 2012

ரூபாய் 5000 மதிப்புள்ள உளவு பார்க்க உதவும் மென்பொருள் இலவசமாக(MAX KEYLOGGER)






நாம் வீட்டில் பயன்படுத்தும் கணினியில் நாம் இல்லாத சமயங்களில் என்ன செய்கின்றார்கள் என கண்டுபிடிக்கவும் , அலுவலகத்தில் பணியாளர்கள் வேலை நேரத்தில் என்ன செய்கின்றார்கள் என கண்காணிக்கவும் , குழந்தைகள் இணையத்தில் எந்த எந்த தளங்களை பார்க்கின்றனர் , facebook, orkut, என சமுகதலங்களில் என்ன மெசேஜ் அனுப்புகின்றனர் என்றும் கண்காணிக்க இது உதவும் .

இந்த மென்பொருளின் உண்மையான விலை $50 முதல் $100 வரை இருக்கிறது. நமது வாசகர்களுக்காக இதை இலவசமாக வழங்குகின்றேன்.

1 . முதலில் max keylogger  இதை click செய்து download செய்துகொள்ளவும்.

2. அதை Double click  செய்து install செய்யவும்.

3. வரும் விண்டோவில் i accept the agreement option select செய்யவும்
4. save செய்ய வேண்டிய இடத்தை தெரிவு செய்யவும்
5.  install button அய் தெரிவு செய்யவும்
6. Finish button அய் தெரிவு செய்யவும்.

7.         வரும் விண்டோவில் உங்கள் விருப்பமான password தரவும்.

8.          ctrl + shift + alt + z இது short cut key.

9.         மீண்டும் ctrl + shift + alt + z அமுக்கி password விண்டோவ்வை வரவையுங்கள். அதில் உங்கள் கடவுச்சொல்லை கொடுத்த பின் கிழே உள்ள விண்டோ வரும் .

10.     அதில் register என்ற பட்டனை click செய்யவும்.

11.     E-Mail என்ற இடத்தில் : rrajja.mlr@gmail.com
   Serial Number என்ற இடத்தில் :      
               5B4F77ACCD016128F6D77F3485649DA1
copy & paste செய்யவும் .

12.     அல்லது KEYGEN இந்த LINK செய்து DOWNLOAD செய்துகொள்ளவும்.
13.     வரும் விண்டோவில்  LOG என்ற OPTION தெரிவு செய்து CLIPBOARD என்ற OPTION இல் உங்கள் கணினியில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளுங்கள் .



டிஸ்கி : அன்பு நண்பர்களே... இந்த பதிவு அனைவரையும் சென்றடைய இன்டலி , உடான்ஸ் , தமிழ்10, உலவு இல் ஓட்டு போடவும். FACEBOOK , TWITTER , G+ இல் SHARE பண்ணவும் .

25 comments:

  1. சூப்பர்...பயனுள்ள தகவல் நேற்றைக்கு நான் இட்ட பதிவுக்கு இது பயன்படும்...

    ReplyDelete
  2. பார்ரா...நீ கலக்கு மாப்ள!

    ReplyDelete
  3. ஆஹா வாத்தி டெக்னிக்கலா கலக்குறாரே ம்ம்ம்ம் அசத்தல் நன்றி மக்கா...!!!

    ReplyDelete
  4. ஓட்டு போட்டாச்சு சகோ..,

    ReplyDelete
  5. பயனுள்ள தகவல் நன்றி

    ReplyDelete
  6. பயனுள்ள தகவல் நன்றி

    ReplyDelete
  7. அட நல்ல தகவல் நன்றி பாஸ்

    ReplyDelete
  8. அட நல்ல தகவலா இருக்கே...இந்தப் பதிவு எங்க ஆபிஸ் டேமேஜர் கண்ணுல படமா இருந்தா சரிதான்

    ReplyDelete
  9. மிகவும் பயனுள்ள மென்பொருள். பகிர்ந்தமைக்கு நன்றி.

    ஆனால் இதை ஒரு நெட்கபேயில் போய் இன்ஸ்டால் பண்ணினால் பின் அந்த கணனியை பாவிப்பவர்களின் பர்சனல் தகவல்கள் நமக்கு தெரிந்துவிடுமா??? பாத்ததும் சும்மா ஒரு டவுட் வந்துச்சு. அதான் கேட்டேன்.

    ReplyDelete
  10. உபயோகமான தகவல்..நன்றி..தங்கள் தளத்தில் இணைந்திருக்கிறேன்..

    ReplyDelete
  11. நல்லா இருக்கு நண்பா.....

    ReplyDelete
  12. பயனுள்ள தகவல் நன்றி...

    ReplyDelete
  13. AVG வைரஸ் உள்ளதாக சொல்கிறதே!
    வேறு பைல் upload செய்ய முடியுமா?

    ReplyDelete
  14. ஏன் சார் இந்த வில்லத்தனம்...? ஹி ஹி ஹி..

    ReplyDelete
  15. பலமா ஆப்பு வாங்குனிங்களா வீட்டமா கிட்ட....
    அதான் இப்படி ஒரு கண்டுபிடிப்பா?

    ReplyDelete
  16. அது நல்லதுதான்.
    நீங்க என்ன பன்னுநீங்கன்னு உங்க வீட்டுக்காரம்மாவும் உங்க கம்பயுடர்ல இன்ஸ்டால் செய்திருக்கப் போறாங்க..
    ஜாக்கிரதையா இருங்க..

    ReplyDelete
  17. நல்ல தகவல்.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  18. அப்பர ஜந்துக்களா...யாருடைய யூசர் நேம் , மெயில் ஐடி , மெயில் அட்ரஸ் கொடுக்கிறோமோ அவங்களுக்கு நம்முடைய தகவல்கள் அனைத்தும் போதும் இணைய வசதி இருந்தால்......

    ReplyDelete
  19. அப்பர ஜந்துக்களா...யாருடைய யூசர் நேம் , மெயில் ஐடி , மெயில் அட்ரஸ் கொடுக்கிறோமோ அவங்களுக்கு நம்முடைய தகவல்கள் அனைத்தும் போகும் இணைய வசதி இருந்தால்......

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...