> என் ராஜபாட்டை : நண்பன் VS வேட்டை

.....

.

Thursday, January 19, 2012

நண்பன் VS வேட்டை




பொங்கலுக்கு வந்த படங்களில் பெருத்த எதிர்பார்ப்பையும் , ஆவலையும் கிளப்பிய படங்கள் என்றால் அது நண்பன் மற்றும் வேட்டை. (கொள்ளைக்காரன் என ஒரு படம் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை ) இந்த இரண்டு படங்களில் மக்கள் ஆதரவு எந்த படத்திரிக்கு என பார்ப்போம் .

நண்பன் :

விஜய் என்ற ஒரு ஆளுக்காகவே படம் பார்க்க ஒரு கூட்டமே இருக்கிறது. அதுபோல ஷங்கர் இயக்கம் என்றால் நம்பி போகலாம், இவர்களுடன் வளர்ந்து வரும் நடிகர் ஜீவா , கலக்கல் வில்லன் சத்தியராஜ் , இசை ஹரிஷ் ஜெயராஜ் என பக்கா கூட்டணியில் வந்தபடம். ஹிந்தியில் பெரும் வெற்றி பெற்ற படம்தான் என்றாலும் தமிழ் நாட்டுக்கு ஏற்றார்போல சில மாறுதலுடன் ஷங்கர் கொடுத்துள்ளார் .

விஜயின் எந்த அலட்டலும் இல்லாத , பஞ்ச டயலாக் இல்லை , அதிரடி சண்டை இல்லை ஆனாலும் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.


வேட்டை :

சாக்லேட் ஹீரோ மாதவனும் , ஆர்யாவும் இணைந்து நடித்தபடம். கனவு கண்ணி (!) சமீரா , அமலாபால் என இரண்டு கவர்சி கண்ணிகளுடன் , அதிரடிக்கு புகழ்பெற்ற லிங்குசாமி இயக்கத்தில் வந்த படம். பாடல்கள் ஹிட். கதை என்று பார்த்தால் ஏற்கனவே வந்த பலபடன்களின் தொகுப்புதான். ஆனாலும் அதை லிங்குசாமி கையாண்டவிதம் அருமை.

அதிரடி சண்டைகளும் , நல்ல பாட்டும் , கொஞ்சம் சென்டிமென்ட்டும , கொஞ்சம் நகைசுவையும் இருந்தால் எந்த கதையையும் ஒப்பேத்திடலாம் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம் .

நண்பன் VS  வேட்டை

இரண்டில் இது வெற்றி என சொல்ல நான் ஒன்னும் நாட்டாமை இல்லை . ஒரு படத்தின் வெற்றி என்பது உங்கள் கையில் உள்ளது . எனவே மறக்காம சைட் பாரில் உள்ள ஓட்டு படையில் உங்களுக்கு பிடித்த படத்திற்கு ஓட்டு போடவும் .




15 comments:

  1. முத வடை எனக்குத்தான், ரெண்டு பட ஒப்பிடலும் சூப்பர்.

    ReplyDelete
  2. நண்பன் சிறந்த படம்.நான் இன்னும் வேட்டை பார்கவில்லை ஆனால் படம் பற்றிய விமர்சனங்களை படிக்கும் போது நல்ல கமர்சியல் படமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்

    ReplyDelete
  3. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா...!சுருக்கமான ஒப்பிடல்...ராஜா சார் கொள்ளைக்காரன் இங்க இப்பத்தான் ரிலீஸ் ஆயிருக்கு...போய் பார்கலாம்ன்னு நினைக்கிறேன் யாரும் விமர்சனம் போடலை....

    ReplyDelete
  4. இந்த போட்டியில் மேதை படத்தை சேர்க்காததற்கு என் கடுமையான கண்டனம்

    ReplyDelete
  5. ரெண்டு படமும் பார்க்கல. பார்த்தபின் ஓட்டு போடுறன்.

    ReplyDelete
  6. பார்புகழும் பவர்ஸ்டாரின் ஆனந்த தொல்லையையும் சேர்த்தால்தான் நான் ஓட்டு போடுவேன்.....!

    ReplyDelete
  7. நண்பன் தரம் , வேட்டை கமர்ஷியல் மசாலா

    ReplyDelete
  8. >>பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips [Reply To This Comment]

    பார்புகழும் பவர்ஸ்டாரின் ஆனந்த தொல்லையையும் சேர்த்தால்தான் நான் ஓட்டு போடுவேன்....

    யோவ் ராமசாமி, போற பக்கம் எல்லாம் சண்டையா?

    ReplyDelete
  9. சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  10. nanbanukkudhan en vottu, vettaila arya super

    ReplyDelete
  11. //விஜயின் எந்த அலட்டலும் இல்லாத , பஞ்ச டயலாக் இல்லை , அதிரடி சண்டை இல்லை ஆனாலும் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.//


    அதனால் தான் பிடிச்சதோ என்னவோ..

    ReplyDelete
  12. வேட்டை போஸ்டர்ல தமன்னா மாதிரி தெரியுதே..

    ReplyDelete
  13. illa nameetha mathiri theriyuthu

    ReplyDelete
  14. சினிமாvsசினிமா

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...