வரும் 30 தேதி V.A.O தேர்வு நடைபெற உள்ளது . இந்த முறை
காலி இடங்கள் அதிகம் என்பதால் போட்டியும் அதிகம் . போட்டி அதிகம் என்பதை நினைத்து
கவலை படாதீர்கள் . 10,00,000 பேர் எழுதினால் அதில் பாதி பேர் கடமைக்காக
எழுதுகின்றனர். மீதி உள்ளவர்களில் சரியான தயாரிப்பு இல்லாமல் பாதி பேர்
எழுதுவார்கள் . எனவே உண்மையான போட்டி என்பது குறைந்த பட்சம் 2,00,000 மட்டுமே என
நினைத்து தயாராகுங்கள் .
TNPSC தேர்வு எழுதும் நண்பர்களுக்கு
என்ற பதிவில் ஆன் லைனில் தேர்வு எழுத சிறந்த தளங்களை பட்டியல் இட்டு இருந்தேன் .
இப்பொழுது V.A.O EXAM க்கு தேவையான சில மாதிரி
வினா தாள்களை அளிக்கிறேன் . இதில் மொத்தம் நான்கு உள்ளது .
மாதிரி வினா விடைகளை
தரவிறக்கம் செய்ய :
மேலும் ONLINE தேர்வு எழுத :
டிஸ்கி : இந்த வினாத்தாளை தரவிறக்க ஏதேனும் பிரச்னை
உடனே
அனுப்பி வைக்க படும் .
டிஸ்கி : தேர்வு எழுத போகும் அனைவருக்கும்
வாழ்த்துகள் .
( நானும் எழுத போறேன் எனவே எனக்கும் எல்லாரும்
வாழ்த்து சொல்லுங்க )
இதையும் படிக்கலாமே :

