FACEBOOK இல் நாம் தினமும் பல படங்களை SHARE செய்கிறோம் , பல படங்களை பதிவிடுகிறோம் . பல நாட்களுக்கு முன் நாம் வெளியிட்ட படங்கள் அனைத்தையும் நமது கணினிக்கு தரவிறக்கம் (DOWNLAOD) செய்தால் நன்றாக இருக்கும் என தோன்றலாம் . அப்பொழு ஒவ்வொரு படமாக காப்பி செய்வது என்பது இயலாத காரியம் .
இந்த கஷ்டத்தை போக்க வந்துள்ளது ஒரு ADD-ON. இது FIRFOX ப்ரௌசெரில் மட்டும் செயல்படும் . இப்போது அதிகமாக பயன்படுத்தபடுவது இந்த ப்ரௌசெர் தான் . இதை எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம் .
முதலில் Facebook Album Downloader add – on ஐ தரவிறக்கி கொள்ளுங்கள்
தரவிறக்க இணைப்பு : Facebook Album Downloader
பின்பு உங்களது FACEBOOK கணக்கில் நுழையுங்கள் .
அங்கு உங்களது புகைப்படங்கள் தொகுப்பை எடுத்து கொண்டு , நீங்கள் தரவிறக்கம் செய்ய வேண்டிய தொகுப்பில் (ALBUM) RIGHT CLICK செய்யவும் .
அதில் வரும் DOWNLOAD FACEBOOK ALBUM(S) என்ற OPTION ஐ தெரிவு செய்யவும் .
மேலே உள்ளது போல ஒரு விண்டோ வரும் . அதில் உங்கள் புகைப்படங்களை எங்கு சேமிக்க வேண்டும் என தெரிவு செய்யவும் .
இப்போழ்குது உங்கள் புகைப்படங்கள் உங்கள் கணினியில் சேமித்துவிடும் . இது போல உங்கள் அனைத்து ALBUMகளையும் சேமிக்கலாம் .
டிஸ்கி : இது FIRBOX இல் மட்டுமே செயல்படும் .
டிஸ்கி : இந்த பதிவு பிடித்து இருந்தால் ஓட்டு போட்டு பலரை சென்றடைய உதவுங்கள் .
Tweet |
அன்பின் ராஜ பாட்டை ராஜா - தகவல் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
ReplyDeleteநல்ல பகிர்வாக இருக்கிறதே. நன்றிங்க.
ReplyDeleteபயனுள்ள தகவலை பகிர்ந்த நண்பனுக்கு நன்றி
ReplyDeleteபயனுள்ள தகவல் நண்பரே.
ReplyDeleteநல்ல பகிர்வு ராஜா!
ReplyDeleteசர்க்கரைப் பொங்கல் வாழ்த்துகள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteஇணைய இணைய பொங்கல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteGOOD INFO BRO-NOTED
ReplyDeleteநல்ல பகிர்வாக இருக்கிறதே. நன்றிங்க.
ReplyDelete