> என் ராஜபாட்டை : FACEBOOK இல் உள்ள உங்கள் படங்கள் அனைத்தையும் எளிதில் DOWNLOAD செய்ய வேண்டுமா ?

.....

.

Friday, January 11, 2013

FACEBOOK இல் உள்ள உங்கள் படங்கள் அனைத்தையும் எளிதில் DOWNLOAD செய்ய வேண்டுமா ?









FACEBOOK இல் நாம் தினமும் பல படங்களை SHARE செய்கிறோம் , பல படங்களை பதிவிடுகிறோம் . பல நாட்களுக்கு முன் நாம் வெளியிட்ட படங்கள் அனைத்தையும் நமது கணினிக்கு தரவிறக்கம் (DOWNLAOD) செய்தால் நன்றாக இருக்கும் என தோன்றலாம் . அப்பொழு ஒவ்வொரு படமாக காப்பி செய்வது என்பது இயலாத காரியம் .

இந்த கஷ்டத்தை போக்க வந்துள்ளது ஒரு ADD-ON. இது FIRFOX ப்ரௌசெரில் மட்டும் செயல்படும் . இப்போது அதிகமாக பயன்படுத்தபடுவது இந்த ப்ரௌசெர் தான் . இதை எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம் .

முதலில் Facebook Album Downloader  add – on ஐ தரவிறக்கி கொள்ளுங்கள்
தரவிறக்க இணைப்பு : Facebook Album Downloader

 பின்பு உங்களது FACEBOOK கணக்கில் நுழையுங்கள் .


அங்கு உங்களது புகைப்படங்கள் தொகுப்பை எடுத்து கொண்டு , நீங்கள் தரவிறக்கம் செய்ய வேண்டிய தொகுப்பில் (ALBUM) RIGHT CLICK செய்யவும் .






அதில் வரும் DOWNLOAD FACEBOOK ALBUM(S) என்ற OPTION ஐ தெரிவு செய்யவும் .



மேலே உள்ளது போல ஒரு விண்டோ வரும் . அதில் உங்கள் புகைப்படங்களை எங்கு சேமிக்க வேண்டும் என தெரிவு செய்யவும் .


இப்போழ்குது உங்கள் புகைப்படங்கள் உங்கள் கணினியில் சேமித்துவிடும் . இது போல உங்கள் அனைத்து ALBUMகளையும் சேமிக்கலாம் .


டிஸ்கி : இது FIRBOX இல் மட்டுமே செயல்படும் .

டிஸ்கி : இந்த பதிவு பிடித்து இருந்தால் ஓட்டு போட்டு பலரை சென்றடைய உதவுங்கள் .

11 comments:

  1. அன்பின் ராஜ பாட்டை ராஜா - தகவல் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
  2. நல்ல பகிர்வாக இருக்கிறதே. நன்றிங்க.

    ReplyDelete
  3. பயனுள்ள தகவலை பகிர்ந்த நண்பனுக்கு நன்றி

    ReplyDelete
  4. பயனுள்ள தகவல் நண்பரே.

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு ராஜா!
    சர்க்கரைப் பொங்கல் வாழ்த்துகள்

    ReplyDelete
  6. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்

    ReplyDelete
  7. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  8. இணைய இணைய பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  10. நல்ல பகிர்வாக இருக்கிறதே. நன்றிங்க.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...