> என் ராஜபாட்டை : FACEBOOK இல சில பயனுள்ள பக்கங்கள்

.....

.

Wednesday, January 9, 2013

FACEBOOK இல சில பயனுள்ள பக்கங்கள்FACEBOOK இதை இன்று தெரியாதவர்களே இருக்க முடியாது . இளைஞ்சர்கள் பலர் இதில் பல கணக்குகள் துவங்கி உலா வருகின்றனர் . நண்பர்களை இணைக்கவும் அவர்களுடன் அரட்டை அடிக்கவும் , புது புது முகமறியா நண்பர்களை பெறவும் இது உதவுகிறது . இதில் நன்மைகள் இருக்கும் அதே அளவு தீமைகளும் உள்ளது . நாம் நல்லதை எடுத்து கொள்ளுவோம் .


வெறும் கவிதை , கதை , கிண்டல் என வெட்டியாக STATUS போடும் பலருக்கு மத்தில்யில் மற்றவர்களுக்கு உபயோகமுள்ள விஷயத்தை சொல்ல வேண்டும் என சிலர் நினைக்கிறார்கள் . அவர்கள் தங்களுக்கென்று ஒரு பக்கம் (PAGE) உருவாக்கி கொண்டு தங்களுக்கு தெரிந்த தகவல்களை மற்றவர்களுக்கு பகிர்கின்றனர் . இது போல பல பக்கங்கள் உள்ளன அவற்றை இந்த பதிவில் பார்க்கலாம் .


இந்த பக்கங்களை கிளிக் செய்து அல்லது காப்பி செய்து உங்கள் FACEBOOK SEARCH இல் பாருங்கள் . இதில் LIKE கொடுத்து இணைத்து கொள்ளுங்கள் .

8.        தின தகவல்

9.        THINAM ORU THAKAVAL

14.   தகவல் தொழில் நுட்பம் 


 இது போல பல பக்கங்கள் உள்ளன . சினிமா நடிகர்களை பற்றிய பக்கங்கள் அதிகம் உள்ளது அவற்றை அடுத்த பதிவில் பார்க்கலாம் 

இன்றைய தத்துவம் :

 இதையும் படிக்கலாமே :

 

9 comments:

 1. பயனுள்ள பக்கங்களை அறிமுகபடுத்தியமைக்கு நன்றி!

  ReplyDelete
 2. Na iniku dha unga blog ah paathaen sir...neraiya info therinjukittaen sir...thank you.

  ReplyDelete
 3. நிறைய பக்கங்களைப் தேடிப் பிடித்து படிக்கிறீர்கள்.எங்களுக்கும் பகிர்வதால் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. அருமையான பக்கங்கள்
  எம்மையும் இணைத்துக்கொள்ளுங்கள்.
  https://www.facebook.com/ThagavalTholilnutpam

  நன்றி.

  ReplyDelete
 5. பயனுள்ள தகவல்களுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. மிகவும் நன்றி

  ReplyDelete
 8. பயனுள்ள தகவல்களுக்கு நன்றி

  ReplyDelete
 9. அருமையான பதிவு.
  நன்றி.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...