> என் ராஜபாட்டை : பாதுகாக்க வேண்டிய 10 புத்தகங்கள் (Free Download)

.....

.

Thursday, September 12, 2013

பாதுகாக்க வேண்டிய 10 புத்தகங்கள் (Free Download)


நாம் அன்றாடம் பல (சில ) புத்தகங்கள் வாசிக்கிறோம் . சில புத்தகங்கள் பொழுதுபோக்குக்கு மட்டுமே பயன்படும் . சில நம் வாழ்க்கையையே புரட்டிபோடும் . சில நாம் இறுதிவரை பாதுகாத்து வைக்க தூண்டும் . இப்படி படித்த பின் பாதுகாக்க தூண்டும் சில புத்தகங்களை உங்களுக்காக வழங்குகிறோம் .

இதை ஆன்மிகவாதிகளும் படிக்கலாம் நாத்திகவாதிகளும் படிக்கலாம் .


ஷீரடி சாய்பாபாஸ்ரீசாயி ஸத் சரித்திரம்
ஆன்மதத்துவம்-தவயோகிதங்கராஜ் அடிகளார்
இறைநிலைவிளக்கம்-வேதாந்தமகரிஷி
 
இராமகாவியம்-திருமுருக கிருபானந்தவாரியார்
 விவேகானந்தரின் பொன் மொழிகள்சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்

மனசே ரிலாக்ஸ் பிளிஸ்-சுகபோகானந்தா


பகவத்கீதை-பாரதியார்
சார் ஒரு நிமிடம்-லேனாதமிழ்வாணன்

சித்த வைத்தியம்
இதையும் படிக்கலாமே :

Rs 2000 மதிப்புள்ள MiniTool Power Data Recovery Software இலவசமாக ...

 

தமிழில் மிக சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்ப... 

 

இலவசமாக RE-CHARGE செய்ய சிறந்த தளங்கள் .

9 comments:

 1. அட.. எல்லாமே PDF ல இருக்கே... டவுன்லோட் பண்ண ஆரம்பிச்சிட்டேன்... மிக்க நன்றி..

  ReplyDelete
 2. எனக்கு பிடித்த சில புத்தகங்கள் இருக்கு. நன்றி ராஜா!!

  ReplyDelete
 3. பயனுள்ள டவுன் லோட் விவர்ங்கள் . ஒன்றிரண்டை டவ்ன்லோட் செய்து கொள்கிறேன்

  ReplyDelete
 4. பயனுள்ள நூல்கள்! பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 5. வணக்கம் சகோ!
  எனது வலைப் பூவில் உங்கள் வருகை கண்டேன்...
  மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்!...

  இங்கு உங்கள் பகிர்வு அருமை!மிகவும் தேவையான பயன் தரும் புத்தகங்கள்!

  நான் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகமென நினைக்கிறேன். தேடுகிறேன்.. எங்காவது தென்பட்டால் கூறுங்கள்!

  என் மகிழ்வும் வாழ்த்துக்களும்!

  ReplyDelete
 6. அன்பின் ராஜா - நல்லதொரு பகிர்வு - பகிர்வினிற்கு நன்றி - தரவிறக்கம் செய்து விட்டேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 7. அனைவருக்கும் பயன்படும் பகிர்வு நன்றிங்க.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...