> என் ராஜபாட்டை : உங்கள் கணினியில் கட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருள்கள்

.....

.

Tuesday, September 24, 2013

உங்கள் கணினியில் கட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருள்கள்


கணினி பயன்படுத்தும் நமக்கு பல மென்பொருள்கள் தேவைப்படும் . நாம் நமது கணினியில் நிறைய மென்பொருள்கள் சேமித்து அல்லது பதிந்து வைத்திருப்போம் . அனைத்தும் அனைத்து நேரமும் பயன்படாது . சில மென்பொருள்கள் நமது கணினியில் கண்டிப்பாக இருக்க வேண்டும் . அப்படி உங்கள்
கணினியில் கட்டாயம் இருக்க வேண்டிய சில மென்பொருள்கள் உங்களுக்காக ..



1. Syslock 1.2.1


நீங்கள் கணினியில் ஏதாவது வேலை செய்யும்  போது சில சமயம் சிறிது நேரம் ஒய்வு எடுக்க நினைக்கலாம் . அப்பாது கணினியை அணைக்காமல் கணினி திரையை மட்டும்  பூட்டி  வைக்க இது உதவுகின்றது .

For Download :  Syslock 1.2.1


2. Free screenshot capture

நமது பதிவில் ஏதாவது screen shot  இணைக்க விரும்பினால் அதை எடுக்க உதவும் மென்பொருள் இது .

 For Download :  Free screenshot capture

3. Image2 ocr

ஸ்கேன் செய்த பக்கங்கள் எப்பொழுதும் Image போர்மட்டில் இருக்கும் . அவற்றை எழுத்துகளாக மாற்ற இது உதவும் .


For Download : Image2 ocr

4. Hamster Video Converter

எந்த வீடியோ வாக இருந்தாலும் நீங்கள் விரும்பும் பார்மட்க்கு மாற்ற உதவும் மென்பொருள் இது 

6 comments:

  1. பயனுள்ள தகவல்கள் ராஜா! பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. பயனுள்ள பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  3. உபயோகமான தகவல்கள் சகோ! பகிர்விற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  4. ஸ்கேன் செய்த பக்கங்கள் எப்பொழுதும் Image போர்மட்டில் இருக்கும் . அவற்றை எழுத்துகளாக மாற்ற இது உதவும் .


    For Download : Image2 ocr sir not download it pls verify

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...