> என் ராஜபாட்டை : Rs 2000 மதிப்புள்ள MiniTool Power Data Recovery Software இலவசமாக ...

.....

.

Tuesday, September 10, 2013

Rs 2000 மதிப்புள்ள MiniTool Power Data Recovery Software இலவசமாக ...

நாம் நமது கணினியில் பல முக்கியமான கோப்புகளை வைத்திருப்போம் . நாம் கஷ்டபட்டு சேமித்த பல மென்பொருள்கள் நமது கணினியில் வைத்திருப்போம் .இந்நிலையில் ஏதாவது ஒரு காரணத்தால் HARD DISK பார்மட் ஆகலாம் . அல்லது தவறாக நாமே அழித்துவிடலாம் . அல்லது வைரஸ் பிரச்சனையில் அழியலாம். இது போன்ற சூழலில் நாம் அழிந்த கோப்புகளை திரும்ப பெற உதவும் மென்பொருள் MiniTool Power Data Recovery Software. இது ரூபாய் 2000 மதிப்புடையது .நமது ராஜபாட்டை வாசகர்களுக்காக இலவசமாக வழங்குவதில் பெருமை அடைகிறோம் .
1. கிழே உள்ள டவுன் லோட் லிங்க்இல MiniTool Power Data Recovery Software தரவிறக்கி கொள்ளவும் .

2. அதில் SETUP.EXE முலம் INSTALL செய்யவும் .

 
3. மேலே உள்ளது போல ஒரு விண்டோ வரும் . அதில் உங்களுக்கு தேவையான பகுதியை தெரிவு செய்யவும் .4. மேலே உள்ளது போல ஒரு விண்டோ வரும் . அதில் நீங்கள் தவறுதலாக அழித்த கோப்புகள் தெரியும் .

5. இந்த மென்பொருளை முழுமையான பயன்பாடுகளுடன் பயன்படுத்த அதை REGISTER செய்ய வேண்டும் . கீழே  உள்ள SERIAL KEY FOR MiniTool Power Data Recovery Software என்ற WORD DOCUMENT இல உள்ள SERIAL KEY பயன்படுத்துங்கள் .

மென்பொருள் தரவிறக்க (For Download ) : MiniTool Power Data Recovery


Serial Key Download :   Serial key for Minitoll Data Recover


டிஸ்கி : இந்த பதிவு பிடித்திருந்தால் G+, FACEBOOK, TWITTER இல் பகிரவும் .


டிஸ்கி : முன்பு ஒருமுறை FOLDERLOCK 7 இதுப்போல வெளியிட்டேன் . சமிபத்தில் கூகிள்காரன் ஒரு கடிதம் அனுப்பி அதை எடுக்க சொன்னான் . எனவே இதையும் எடுக்க சொல்லலாம் எனவே உடனே பதிவிறக்கி கொள்ளவும்


இது ஒரு மீள் பதிவு 

இதையும் படிக்கலாமே 


பதிவர் சந்திப்பில் நடந்தது என்ன ?

 

விஜய் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாமா ? 

 

இலவசமாக சில புத்தகங்கள் ...

 


6 comments:

  1. அன்பின் ராஜா - தகவல் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. கூகிளே உங்களுக்கு பயப்படுதுன்னா.. நீங்க சாதாரண ாள் இல்ல.

    ReplyDelete
  3. நைஸ் அப்டேட் தலைவா, தாங்க்யு சோ மச்! :-)

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...