நாம் நமது கணினியில் அன்றாடம் பயன்பாட்டுக்காக பல வகையான மென்பொருள்களை வைத்திருப்போம் . அவற்றில் பெரும்பாலானவை இலவச மென்பொருள்தான் . அனைத்து மென்பொருளையும் பணம் கொடுத்து வாங்கினால் கணினியின் விலையைவிட மென்பொருள் விலை அதிகமாக போய்விடும் . எனவே தான் நாம் இலவச மென்பொருள்களை பயன்படுத்துகிறோம் .
இன்று இந்த பதிவில் நமக்கு அடிக்கடி தேவைப்படும் சில மென்பொருள்களை அளித்துள்ளேன் . இவை உங்களிடம் ஏற்கனவே இருக்கலாம் . ஆனால் இது புது பதிப்பு . எனவே இதை நீங்கள் கண்டிப்பாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் . இலவசம் என்பதால் வைரஸ் பயம் வேண்டாம் . நானும் இதை பயன்படுத்துகிறேன் .
- VLC PLAYER (NEW VERSION)
கணினியில் படம் பார்க்கும் அனைவருக்கும் மிகவும் பிடித்த மென்பொருள் இது . மிக சிறிய ஆனால் அழகான, வேகமான மென்பொருள் இது . கடந்த பதிப்பை விட இதில் பல நல்ல விஷயங்கள் உள்ளன . தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள் .
===========================================================================
- CODEC FOR ALL
கணினியில் உள்ள விடியோக்கள் நல்ல முறையில் இயங்க உதவும் மென்பொருள் தொகுப்பு இது . இதுவும் புதிய பதிப்பு தான் . தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள்
=========================================================================
- POWER POINT TO VIDEO CONVERTER
நீங்கள் உங்கள் ஆபிஸ் தொகுப்பில் உள்ள பவர் பாயின்ட் மூலம் உருவாக்கிய கோப்புகளை விடியோவாக மாற்றும் அற்புத மென்பொருள் இது . இதன் மூலன் உங்கள் எண்ணங்களை அழகான விடாயோ தொகுப்பாக மாற்றலாம் . மிகவும் எளிதானது இது .
======================================================================
- UTORRENT
திரைப்படங்களை தரவிறக்க உதவும் மென்பொருள் இது . திரைப்படம் மட்டும் இல்லாமல் நிறைய மென்பொருள்கள் கூட கிடைகிறது . இதில் உள்ள பெரிய வசதி என்னவென்றால் கணினி துவங்கியதும் இதுவும் துவங்கும் . எனவே டவுன் லோட் செய்ய நீங்கள் இருக்க வேண்டியதில்லை . தரவிறக்கும் போது மின்தடை வந்தாலும் நீங்கள் பயப்பட வேண்டாம் , கடைசியாக எங்கு தடை பட்டதோ அன்கேருந்தே மீண்டும் தொடரும் .
Tweet |
POWER POINT TO VIDEO CONVERTER தேவை... நன்றி...
ReplyDeleteஉபயோகமான மென்பொருள்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஉபயோகமான மென்பொருள்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteமயனுள்ள பகிரிவிற்கு நன்றி
ReplyDeleteபயனுள்ள பகிர்வு. வி எல் சி முன்பு ஒருமுறை இப்படி புதிய ஒன்றை இறக்கி உபயோகிக்க முயன்று அப்புறம் பழசும் வொர்க் செய்யாமல், புதுசும் வொர்க் செய்யாமல், வீடியோவும், ஆடியோவும் சின்கரனைஸ் ஆகாமல் சிரமப் பட்டேன்.
ReplyDeletePOWER POINT TO VIDEO CONVERTER -down load செய்து பயன்படிதிய போது animation and sounds are deleted and then saved.Need upgrade ? or key?
ReplyDeleteplease tell me a way to upgrade...
kaliappan-Madathukulam
i download POWER POINT TO VIDEO CONVERTER in your site and used .This free version is not useful because when saving power point , it deleted animations and sounds.
ReplyDeletehow to solve this problem????