ரஜினி
, இது
ஒரு மந்திர வார்த்தை . இதை உச்சரிக்காத தமிழனே இருக்க முடியாது . குழந்தைகள் முதல்
முதியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் ஸ்டையில் மன்னன . சாதாரண பேருந்து நடத்துனராக
துவங்கி , துணை நடிகராக மாறி , பின் வில்லனாக நடித்து அதில் பெயர் பெற்று பின்பு
உலகம் போற்றும் சூப்பர் ஸ்டார் ஆனவர் . மொழியே புரியாத ஜப்பானில் கூட இவருக்கு
ரசிகர்கள் உண்டு என்பதே இவர் சிறப்பு .
இவரை பற்றி பல புத்தகங்கள் வந்துள்ளது ஆனால் இந்த
புத்தகம் கொஞ்சம் வித்தியசமானது . அவரி பற்றி யாருக்கும் தெரியாத பல தகவல்கள்
இதில் உள்ளது . அவரின் ஆரம்பகால வாழ்கை முதல் இப்போ உள்ளது வரை விரிவாக அலசபட்டு
உள்ளது
உங்களுக்குகாக சில வரிகள் :
“ரஜினி “ என்றால் இருட்டு , மஞ்சள் , மங்கலன் என பொருள் .
“ரஜினிகாந்த்” என்றால் இரவின் நாயகன் என பொருள்
ஆரம்பகால விலாசம் : புதுபேட்டை கார்டன்
இப்போ :
போயஸ் கார்டன்
ஆரம்பல்கால வீட்டு வடக்கை : 115
ரஜினியின் 100 வது படம் ராகவேந்திரர் . இது ரஜினி
விரும்பி கேட்டதால் எடுக்கபட்டது .
கமல் , ரஜினி நட்பு ஆழமாக ஆரம்பித்தது “ நினைத்தாலே இனிக்கும் “ படம் எடுக்கும் போதுதான் .
ரஜினியின் மானசீக குரூ பாலசந்தர்
டிஸ்கி : இந்த புத்தகத்தை DOWNLOAD செய்வதில்
ஏதேனும் பிரச்னை இருந்தால் rrajja.mlr@gmail.com க்கு Mail பண்ணவும்.
.E-Book விரைவில் அனுப்பப்படும் .
டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு
இதையும் படிக்கலாமே ?
Tweet |
பகிர்வுக்கு மிக்க நன்றி !!!
ReplyDelete//லிங்க் வேலை செய்யவில்லை...
நண்பரே! வேறு ஏதாவது அவரைப் பற்றிக் கொடுத்திருக்கலாமோ? இதெல்லாம் ஏற்கனவே தெரிந்தது ஆயிற்றே அதுவும் நீங்கள் வேறு //ஆனால் இந்த புத்தகம் கொஞ்சம் வித்தியசமானது . அவரி பற்றி யாருக்கும் தெரியாத பல தகவல்கள் இதில் உள்ளது . // என்று சொல்லிவிட்டு...ஹஹஹ
ReplyDelete