முகநூலில் பொழுதுபோக்கவும், நண்பர்களுடன் அரட்டை அடிக்கவுமே பலர் வருகின்றோம். நான் போட்ட நிலை தகவல், அல்லது போட்டோ , பகிர்ந்த விஷயங்களுக்கு மற்றவர்கள் என்ன சொல்கின்றார்கள் என பார்ப்பது ஒரு ஜாலியான விஷயம். ஆனால் பலர் கேம் ரிகுஸ்ட் கொடுத்தே அந்த ஜாலியை காலி செய்கின்றனர்.
அப்படி அடிகடி தொல்லை செய்யும் நபர்களை எப்படி தடுப்பது, யாருமே நமக்கு ரிகுஸ்ட் தராமல் தடுப்பது எப்படி என்பதே இன்றைய பதிவு. இது எளிதான முறைதான். நீங்களும் செய்து உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செயுங்கள்.
வழிமுறை :
2. அதில் இடதுபுறம் உள்ள ‘Apps’ ஆப்ஷனை தெரிவு செய்யுங்கள் ..
3. அதில் " Apps, Websites and Plugins box. " என்ற ஆப்ஷனை தெரிவு செய்யவும்.
4. "Disable Platform" என்னும் பட்டனை கிளிக் செய்யவும்.
5. இப்பொது "Disabled’ in the Apps, Websites and Plugins box." என்று தோன்றும்.
இனி யாரும் உங்களுக்கு கேம் ரிகுஸ்ட் அல்லது ஏதாவது ஆப் ரிகுஸ்ட் கொடுக்க முடியாது.
குறிப்பு :
இதையும் மீறி ஏதாவது செய்தால் கீழே உள்ள படத்தை அவருக்கு வாட்சபில் அனுப்புங்கள்.
Tweet |
நம் நண்பர்கள் பலரிடம் இருந்ந்து இந்த அழைப்பு வருகிறது. உண்மையில் அவர்கள் அழைப்பு விடுத்ததாகத் தெரியவில்லை . குறிப்பாக candy crash தான் அதிகமாக வருகிறது.
ReplyDeleteபயனுள்ள தகவல்
தெரிந்து கொண்டேன் .நன்றி
ReplyDeleteஅருமை.. பயனுள்ள தகவல்.
ReplyDelete