“எப்பொழுதும் சார்ஜில் இருப்பதால் இனி என் ஆண்ட்ராட் போனை லேன்ட் லைன் போன் என அழைக்கலாம் என இருக்கிறேன் :
-- பாதிக்கபட்ட ஒருவன் --
ANDROID MOBILE வைத்திருக்கும் அனைவரும் சந்திக்கும் ஒரே பிரச்சனை அதன் பேட்டரி லைப் தான் . யானைக்கு தீனி போடுவது போல எப்பொழுதும் சார்ஜில் இருக்கவேண்டும் . காரணம் இந்த வகை போன்களில் பின்புலத்தில் (BACKGROUND RUNNING APPLICATIONS) பல நிரல்கள் ஓடிக்கொண்டு இருக்கும் . இது போன்று தேவையில்லாத APPLICATION களை நிறுத்தி பாட்டரி லைபை அதிகரிக்கும் ஒரு APPLICATION பற்றிதான் நாம் பார்க்க போகிறோம் .
DU BATTERY SAVER
இது உங்கள் போனில் உள்ள சார்ஜை குறைவாக செலவழிக்க உதவுகின்றது. உங்கள் போனில் எப்போது சார்ஜ் குறைகின்றதோ அப்போது இதன் மூலம் உங்கள் பேட்டரி திறனை அதிகபடுத்தி நீண்ட நேரம் பயன்படுத்தலாம்.
பயன்கள் :
- Intelligent mode switching. : நமது விருப்பத்துக்கு ஏற்ப மாற்றிகொள்ளலாம் .
- Battery level. இன்னும் எவ்வளவு பேட்டரி உள்ளது , எவ்வளவு நேரம் தாங்கும் என்று அறியலாம்.
- Time schedule. குறிபிட்ட நேரத்திற்கு பின் MODE மாறும்மாறு வைக்கமுடியும் .
- Auto clear apps. போனில் பின்னணியில் செயல்படும் தேவையில்லாத அப்ளிகேஷன்களை நிறுத்த/தடுக்க உதவும்.
- Set an auto clear schedule : இதன் மூலம் குறிபிட்ட கால இடைவெளியில் தேவையில்லாத அப்ளிகேஷனை நெருத்தமுடியும்.
- உங்கள் போனின் 70% பாட்டரி லைப்பை அதிகரிக்கும்.
தரவிறக்கம் செய்ய :
Tweet |
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்