> என் ராஜபாட்டை : ப்ளூடூத்தை விட வேகமாக கோப்புகளை அனுப்ப உதவும் android application

.....

.

Monday, August 3, 2015

ப்ளூடூத்தை விட வேகமாக கோப்புகளை அனுப்ப உதவும் android application
                          நாம் அதிகமாக நமது போனில் உள்ள போட்டோ, படங்கள் , மற்ற அப்ப்ளிகேஷன்களை மற்றவர்களுடன் பகிர பயன்படுத்துவது ப்ளூடூத் தான் . இது வசதியான ஒன்றாக இருந்தாலும் வேகம் குறைவுதான் . இந்த கஷ்டத்தை போக்க ஒரு அருமையான ஆண்ட்ராயட் அப்ளிகேஷன் உள்ளது . அதை பற்றிதான் பார்க்கபோகிறோம் .

ANY SHARE :

அந்த அருமையான அப்ளிகேஷன் பெயர் ANY SHARE . இதை உங்கள் போனிலும் , உங்கள் கோப்புகளை யாருக்கு மாற்ற வேண்டுமோ அவர் போனிலும் நிறுவ வேண்டும் .இப்போது இருவரும் தங்கள் கோப்புகளை மிக எளிதில் மாற்றிகொள்ளலாம் .
நன்மைகள் :

* WI-FI மூலம் கோப்புகள் மாறுவதால் விரைவாக மாறும் .

* சாதரணாமாக ப்ளூடூத் மூலம் அனுப்புவதைவிட 60 மடங்கு வேகத்தில் அனுப்பலாம் .

* SEND- RECEIVE வசதிகள்

* பயன்படுத்த எளிதானது

* மிக விரைவானது

* மெமரி கார்ட்  மற்றும் போன் மெமரியில் இருந்து கோப்புகளை அனுப்பலாம் .

* ஒரே நேரத்தில் பல கோப்புகளை அனுப்பலாம் .

* பெரிய அளவுள்ள கோப்புகளை எளிதாக மாற்றலாம் . படங்களை
   (MOVIES)அனுப்புவது எளிது .
இதை தரவிறக்கம் செய்ய : for download - link -1


இதை தரவிறக்கம் செய்ய : for download - link -2இதை தரவிறக்கம் செய்ய : for download - link -3இதையும் படிக்கலாமே ?


5 comments:

 1. அய்யா, AnyShare ன் புது பதிப்பு Share It என பெயர் மாற்றம் பெற்றுள்ளது... கூகுள் பிளே ஸ்டோரில் தேடினால் கிடைக்கும்...
  http://www.thamizhmozhi.net

  ReplyDelete
 2. https://play.google.com/store/apps/details?id=com.lenovo.anyshare.gps

  ReplyDelete
 3. Contacts Recover pana any apps iruka frds....

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...