> என் ராஜபாட்டை : கூகுளில் 2015 இல் அதிகம் தேடபட்ட TOP-5 SMART PHONE

.....

.

Sunday, December 20, 2015

கூகுளில் 2015 இல் அதிகம் தேடபட்ட TOP-5 SMART PHONE







     மிக பெரிய தேடுபொறியான (SEARCH ENGINE) கூகிள் தான். நமது தேடல்களை நொடிபொழுதில் உலகமெங்கும் உள்ள வலைபக்கத்தில் தேடி எடுத்துதருகிறது . அப்படி அனைவரும் தேடல்களை TOP-10 என வகைபடுத்தி ஒவ்வெரு வருட இறுதியிலும் வெளியிடும். அவ்வகையில் இந்த வரும் அதிகம் தேடபட்ட SMART PHONE எவை எவை என பட்டியலிட்டுள்ளது . அவைகள் எவை என பார்க்கலாம் .


TOP- 1   யு யுரேகா


 அனைத்தி போனையும் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது யு யுரேகா . கடந்த ஆண்டு அதிகம் விற்பனையானதும் இதுதான் .







TOP- 2  : ஐபோன் 6எஸ் 

             கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் வெளிவந்த ஐபோன் 6எஸ்  தேடலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.



TOP : 3   லெனோவோ கே3 நோட்

   மூன்றாம் இடம் லெனோவோ கே3 நோட்க்கு . இது 2GB RAM உடன் வும் 9,500 ரூபாய்க்கு கிடைகிறது.





TOP 4:  லெனோவோ ஏ7000 

               8,500 விலையில் பெரிய டிஸ்பிளே உள்ள இந்த போன் பெரிய வரவேற்பை பெற்றது .





TOP  5:  மோட்டோ ஜி

             எளிதில் உடையாத தரமான மோட்டோ ஜி ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளது .



மேலும் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் சில்வர் 5  ஆறாம் இடத்தையும் , சாம்சங் கேலக்ஸி ஜெ7  ஏழாம் இடத்தையும், மோட்டோ எக்ஸ் ப்ளே  எட்டாம் இடத்தையும், மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க் ஒன்பதாம் இடத்தையும், லெனோவோ ஏ6000 பத்தாம் இடத்தையும் பெற்றுள்ளது.


1 comment:

  1. HTC க்கு இடமே இல்லையா! நல்ல கம்பெனி என்று நினைத்து வாங்கி வைத்துள்ளேனே!:))

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...