> என் ராஜபாட்டை : குழந்தைகள் .

.....

.
Showing posts with label குழந்தைகள் .. Show all posts
Showing posts with label குழந்தைகள் .. Show all posts

Monday, November 12, 2012

வயதாகாமல் இருக்க ஒரு வழி


குழந்தைகளை பிடிக்காதவர்கள் என்று யாரும் இந்த உலகில் இருக்க முடியாது . அவர்களின் மழலை பேச்சை கேட்டால் எந்த துன்பமும் மறைந்து போகும் . அவர்கள் விளையாடுவதை அல்லது அவர்கள் செய்யும் சேட்டைகளை கண்டு ரசித்தாலும்  அல்லது நாமும் கலந்து கொண்டு விளையாடினால் நமக்கு வயது ஏறுவது தெரியாது .

அப்படிபட்ட குழந்தைகள் சில செய்யும் சேட்டைகள் உங்கள் பார்வைக்கு ...




குளியல் அறையில் ஒரு கும்மாளம்


அதுஎன் டிரிங்க்ஸ் ...


அத்தைமடி சாரி பூநை மடி மெத்தையடி ...

Mouse எங்கே ?



நன்றி : YOUTUBE

Sunday, October 2, 2011

மச்சி ஒரு ஹார்லிக்ஸ் சொல்லேன் !


கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய குடுப்பான்( கேர்ள் பிரண்ட்ஸ்) ஆனா கைவிட்டுடுவான் ( மொக்க மனைவி)

நல்லவங்களை  ஆண்டவன்  சோதிப்பான் ( No Girl Friend) ஆனா கைவிட மாட்டான் ( அழகான மனைவி,  சூப்பரான மச்சினியும் குடுப்பான்)



லாரில கரும்பு ஏறினா “காசு “

கரும்புல லாரி ஏறினா “ஜுசு “

இதுலாம் ஒரு பதிவுனு படிக்கிற நீங்க ..”………”


--


--


--
“எங்க பாஸ்சுனு “ சொல்ல வந்தேன்.


இவர்கள் திருகுறள் எழுதினால்..

சைக்ளில் கடைகாரர் மகன்

“பெல்லென்ப எனைய பிரேக்கேன்ப- இவ்விரண்டும்
கண்னென்ப ஒடும் சைக்கிள்க்கு”

திருடன் மகன்

“எப்பொருள் யார்யார் பையில் இருப்பினும்
அப்பொருள் அப்போதே சுடப்படும் “

பழைய பேப்பர் கடைகாரர் மகன்

“ கற்க கசடர கற்கண்டு ராணி குமுதம்
 கற்றபின் விற்க பாதிவிலைக்கே “

ஆசிரியர் மகன்

அகரமுதல எழுத்தெல்லாம்
தகரசிலேட்டில் எழுதி பழகு “



LKG Girl : புரிஞ்சுகோ.. லவ்வெல்லாம் வேண்டாம்.

LKG Boy : ஏன் இப்படி சொல்கிறாய்? நான் உனக்காக எதுஎதுவோ இழந்துருக்கேன்.

LKG Girl : நான் ஒன்னும் பன்னமுடியாது.

LKG Boy : என் சிலேட்டை வாங்கி எழுதினேயே அது லவ் இல்லயா ?
              என் ரப்பர் வாங்கி உன் நோட்டை அழிச்சியே அது லவ் இல்லயா?
              எத்தனை நாள் என் வாட்டர் பாடிலில் இருந்து தண்ணி குடிச்ச, 
             அதுலாம் என்ன? ஏமாத்திட்ட,   நீயும் மத்தபொண்னுங்க
             போலதானா?

LKG Girl : எனக்கு உன்ன பிடிக்கும் ஆனால் அது லவ் இல்ல .. புரிஞ்சுகோ !

LKG Boy :  தெரியும்டீ உங்களபத்தி..    மச்சி ஒரு ஹார்லிக்ஸ் சொல்லேன் !


UKG Boy : நான் ஸ்கூல்க்கு போகமாட்டேன், வேலைக்கு போறேன்

அம்மா : UKG படிச்ச நீ எந்த வேலைக்கு போவ?

UKG Boy : LKG பொண்னுகளுக்கு டியூஷன் எடுப்பேன்.

மெதுவா நடங்க…

அதிகமா Weight தூக்காதிங்க..

நேரத்தீர்க்கு சாப்பிடனும்…

எச்சரிக்கையா இருக்கனும்..

ஏனென்றால் இது..

--

--

--

9 வது மாதம்

வாழ்கை தத்துவம்:

“வாழ்க்கை என்பது பனம் மரம் போல
 ஏறினா நொங்கு
 விழுந்தா சங்கு “