> என் ராஜபாட்டை : வயதாகாமல் இருக்க ஒரு வழி

.....

.

Monday, November 12, 2012

வயதாகாமல் இருக்க ஒரு வழி


குழந்தைகளை பிடிக்காதவர்கள் என்று யாரும் இந்த உலகில் இருக்க முடியாது . அவர்களின் மழலை பேச்சை கேட்டால் எந்த துன்பமும் மறைந்து போகும் . அவர்கள் விளையாடுவதை அல்லது அவர்கள் செய்யும் சேட்டைகளை கண்டு ரசித்தாலும்  அல்லது நாமும் கலந்து கொண்டு விளையாடினால் நமக்கு வயது ஏறுவது தெரியாது .

அப்படிபட்ட குழந்தைகள் சில செய்யும் சேட்டைகள் உங்கள் பார்வைக்கு ...
குளியல் அறையில் ஒரு கும்மாளம்


அதுஎன் டிரிங்க்ஸ் ...


அத்தைமடி சாரி பூநை மடி மெத்தையடி ...

Mouse எங்கே ?நன்றி : YOUTUBE

8 comments:

 1. ஹா ஹா ஹா ஹா சூப்பருய்யா வாத்தீ.....!

  ReplyDelete
 2. ஹா... ஹா... அசத்தல்...

  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. தங்களும், தங்கள் குடும்பத்தாரும் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை இத்தீபத்திருநாளில் வேண்டிக்கொள்கிறேன் சகோ!

  ReplyDelete
 4. ரைட்டு...

  குழந்தைகளின் விளையாட்டை குறும்பை ரசிக்க நமக்கு பல ஜென்மம் வேண்டும்...

  நல்லது

  ReplyDelete
 5. இனிய தீபாவளி நால்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. சிறப்பான பகிர்வு! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. சின்ன குழந்தைகள் தரும் இனிமையை வேறேதும் தந்து விட முடியாது. பதிவு அருமை! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அன்பரே

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...